பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூலவாணிகன் சித்தலச் சாத்தளுர் 89 " காதலர் இறப்பின் கனேயெரி பொத்தி ஊதுலேக் குருகின் உயிர்த்தகத் தடங்காது. இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின், கன் னிர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்; கிளியெரி புகாஅ ராயின், அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு கோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர் ' )pasf. تی :-عe-- سے{ எனக் கைம்பெண்களின் கண்கலங்கும் காட்சியினையும் எத்துணைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்பதை உணருங்கள். " . . சாத்தனர், தாம் கூற எடுத்துக்கொண்ட பொருள்களே மிகமிக எளிய முறையில், எவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவராவர். இறக் தார் பிறவார் எனபதை விளக்கவந்த ஆசிரியர், தன் உயிர் கொண்டு, இறந்த தன் மகன் உயிர் வேண்டும் தாய் ஒருத் தியை இடுகாட்டிற்கு அழைத்துச் சென்று, ஆங்கு இறக் தார்க்கு எழுப்பிய நடுகற்களேக் காட்டிவிட்டு, தாயே, உலகில் மன்னவராய் வாழ்ந்து இறந்தார்க்குத் தம் உயிர் கொடுத்து அவர் உயிர்வாங்க ஆட்கள் இல்லாமலா போவர்? அப்படியிருந்தும், இக்கச் சுடுகாட்டில் இறந்த அரசர் மட்டும் ஆயிரத்திற்கு மேலாவர்; அவர்க்கு எடுத்த நடு கற்கள் எததனே ஆயிரம் ? என்ருல், ஒருவர் உயிர் கொண்டு ஒருவர் உயிர் ஈதல் இயலாதென்றன்ருே பொருள். ஆத லின் நீ கொண்ட எண்ணத்தை விடு ’ என்று கூறும் பகுதியை நோக்குக: - - - உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ இந்த சமப்புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன. ஆயிரம் கோட்டம் - . . . . . . . . . - (மணி. சு: சசுச-சு) ஒர் உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மற்ருேர் உடலிற் புகும் என்பதை விளக்க விரும்பிய கூலவாணிகளுர், உட அலும், உயிரும் ஒன்றுகூடி வாழுங்கால், உடல், தனக்கு