பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வணிகரிற் புலவர்கள் இந்த அளவோடு கின்ருரல்லர் சாத்தனர்; அாசமா தேவியார்பால் சென்ருர்; அரசமா தேவியார், மகனைப் பெற்றெடுத்த அன்பால், சிறிதே அறநெறியினே மறங்கிருங் தார். அஃதறிக்க சாத்தனர், அவர்க்கு உற்றதுணையாய் கிற் கும் மகளிர் வாயிலாக அாசமா தேவியார்க்கு அறமுாைக் கின்ருர்;"அரசகுமார்கள், ஒன்று தம் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் பகையரசர்களே அழிக்கும் போரில் இறத் தல்வேண்டும்; இன்றேல், பிறநாட்டின் மீது படைகொண்டு சென்று போரிட்டு, அப்பகைவர் காடுகளைக் கைப்பற்றிய போரிலாவது இறத்தல் வேண்டும்; அதுவே அரசர் மகனுக் கும் அறமாம்; அத்தகைய சாவினப் பெற்றவரையே உலகம் போற்றும் ; இப்போது இறந்துபோன கங்கள் மகன் அத் தகைய போர் எதிலும் இறந்தானல்லன் ; ஆதலின் இவனே எண்ணி அழுதல் தங்கட்கு அழகும் அறமும் ஆகாது,' அரசியார்க்கு உரைத்த அறம் இது. சாத்தனரின் மறனி முக்கா மான முடைமையினைப் போற்றுவோமாக ! 'தன் மண் சாத்தன்று ; பிறர் மண் கொண்டன்று; என்னெனப் படுமோ, நின்மகன் மடிந்தது : மன்பதை காக்கும் மன்னவன் தன்முன் துன்பம் கொள்ளேல்.’ (மணி. உங்: கன-உ0) சாத்தனர், தாம் பிறந்த தமிழ்நாட்டின் பெருமை யினைப் பாராட்டவும் மறந்தால்லர். வருவாரை வரவே ற்ற வாழவைக்கும் நம் நாட்டின் சிறப்பினே நாவா வாழ்த்து கின்ருர் சாத்தனர் : வாழ்க அவர் தமிழ்ப்பற்று வளர்க அவர் அறநெறி . . . சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் சம்ப மில்லாக் கழிபெரும் செல்வர். ஆற்ரு மாக்கட்கு ஆற்றும் துணையாகி கோற்ளுேர் உறைவதோர் கோனகர் உண்டு.” . . .

  • , , (மணி. கன: சுஉ-டு)