பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனுர் “பால்வகை தெரிக்க பகுதிப் பண்டம்” என்றும், "பல்பண்டம் கர்ந்து விகி’ என்ற தொடர்களால், என் வகைக் கூலத்தோடு, உணவாசிப் பயன்படும் பிறபொருள் களேயும் கூட்டி, அவ்வாறு உண்டாய அத்தொகுதிக்குப் பண்டம் என்ற பெயரிட்டனர் பழக்கியிழர் என்.அ ஆr கல்வேண்ம்ே. பண்டவாணிபம் என்பது, இக்காலத்திய பலசரக்குக் கடைபோன்றதாம். மதுரைப் பெருங்கடைக் தெருவில் பலசரக்குக் கடைவைத்து வாணிபத் தொழில் மேற்கொண்டவர் புலவர் இளக்கேவர்ை. உள்ளங் கலந்து ஒன்றிய அன்புடைய காதலர் சிறை வாழ்வு உடையவர்; “இருக்கோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு” என்ற குறள் நெறிபுணர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் வீட்டிற்கு ஒகுகள் இ ைவிருத்தினர் ஒருவர் வந்தார்; வன்த விருக் தினசோ, புகழ் கிறைத்த பெரியவர்; அவரை கன்முறையில் வரவேற்று வழிபகேல் வேண்டும்; அவர் வந்தகாலமோ இருட்காலம். மண்வி, அது இருட்காலம் என்று அஞ்சினுள் அல்லள்; அடுப்பைப் பற்றவைத்தான்; நன்கு கொழுத்த தசையினே கிறை கெய்வார்த்துச் சபைக்கத் தோடங்கி விட்டான்; அல்லாத அக்குக்களில், அவ்வுணவினின் அம், அகிப்பினின்னும் எழுந்த புகை அவள் முகத்தில் படிகிறது; எப்படியோ சமையல் தொழில் முடித்து விட் டான்; அதற்குள் அவள் உடலெல்லாம் வியர்க்கவிட்டது;. அவள் நெற்றியில், யேர்வைகீர் முத்துமுத்தாகக் காட்சி அளிக்கிறது; அதைத் தடைக்கவும் அவளுக்கு எண்ணம் - ஒடவில்லை; விருக் தினரை. - உண்கிப்பதில். அவளுக்கு அத் துண்ை விறைவு; முன் பக்கத்தில், விருத்தினரோடு பேசிக் கொண்டிருக்கும் தன் கணவனிடம் சென்றுள்; அவன், அவள் முகத்தில் படித்துள்ள புகையினையும், விட்டிருக்கும் வியர்வையின்யும், அவளின் கிசைந்த இடையினம்கண்டு மகிழ்த்து பாட்டத் தொடங்கினன்; ஆனுல், அவன்