பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வணிகரிற் புலவர்கள் பாராட்ட அவள் ஆங்கு கிற்காது, விருத்தினரை அழைத்து வருமாறு கூறிவிட்டு உள்ளே சென்ருள். தமிழகததில், பண்டைக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் கிகழ்ந்த .கிகழ்ச்சிகளைப் புலவர் இளங்தேவனுர் படமாக்கித் தந்து பாராட்டுகின்ருர்.

  • எல்லி வந்த கல்லிசை விருந்திற்குக்

கிளரிழை அரிவை கெய்த ழந்து அட்ட விளர்ஊன் அம்புகை எறிக் நெற்றிச் சிறு நுண் பல்வியர் பொறித்த குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே.” (நற்: சக) வாடை வருக்கக் காத்திருந்தாள் ஒருபெண் ; கடைசி யில் அவள் காதலன் வந்துசேர்ந்தான்; அவனேக் கண்ட வுடனே, வாடையால் வருந்துவதை மறந்தாள் ; இருவரும் ஒன்றுகலந்திருக்கும் அங்கிலையில், வாடை, அவளைத் துன் புறுத்துவது இயலாது என அறிந்து அடங்கிவிட்டது : அவ் விருவரும் பேசிக்கொண்டே யிருக்கின்றனர் ; இடை யில் அவன் பிரிந்துவிடுவான் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று; அவ்வெண்ணம் வந்த உடனே, ஒடிய வாடை, அவன் சென்றதும், அவளைப் பற்றிவருத்த அவள் வாயிற் படி அருகிலேயே காத்திருப்பதுபோல் தோன்றிற்று ; அதனுல் அஞ்சினுள் ; கணவன் என்றும் அகலாது இருக்க வேண்டும் என்பதை விரும்பினுள். அதை வெளிப்படை .யாகக் கூறத் தயங்கிய அவள், கலைவனே நோக்கி, ஐய ! மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கூறுகிறேன் கேள்; தாங்கள் பிரிந்திருந்தபோது, தங்களே கினைக்கும்போதெல் லாம் என்னப் பற்றி வருக்திவந்த வாடைக்காற்று, இப்போது தாங்கள் என்னருகில் இருப்பதால், என்னிடம் வர அஞ்சி ஒடி, மறுபடியும், காங்கள் எப்போது பிரிவீர்கள், என்னைப் பற்றி வருக்கலாம் என்ற எண்ணத் தோடு, எல்லோரும் உறங்கும் நடுயாமத்திலும், கம்வீட்டு முன்புறத்தில் உள்ள மாத்தடியிலேயே காத்திருக்கும் இக் காட்சியினைக் காண்பீராக! இக் காட்சி நின்னைப்பெற்று மகிழ்வதினும் மகிழ்ச்சியாய் உளது," என்று கூறி,