பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைப் பண்டவாணிகன் இளங்தேவனர் 47 “ தாங்கள் பிரிந்தால்; இவ்வாடை வருத்தும்; ஆதலின் பிரியாது உறைதலை வேண்டுகின்றேன்,” என்று கூறின எாகப் பாடிய புலவன் புலமையினை என்னென்பது ! நின்மார்பு அடைதவின் இனிதா கின்றே, தும் இல் புலம்பின் தும் உள்ளுதொறும் கலியும் தண் வால் அசைஇய பண்பில் வாடை பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நீடி. மனைமாம் ஒசிய ஒற்றிப் பலர்மடி கங்குல் நெடும்புற கிலேயே.” (அகம் : கி.அ.)