பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. வடம வண்ணக்கன் தாமோதரனுர் தாமோதரனுர் என்ற இயற்பெயரினாாய இவர், வட நாட்டினராய வடமர் வகுப்பில் பிறந்து நாணய ஆய்வாள ாகப் பணிபுரிந்து பெருமையுற்றவராவர். திருவாசகத் திற் குருகாதார் ஒருவாசகத்திற்கு முருகார் ' என்ற சிறப்பமைந்த மணிவாசகப் பெருந்தகையாராலும், சுந்தார் போற்றும் புலவராகிய சேரமான் பெருமாள் நாயனராலும் போற்றப்பெறும் பெரும் புலமைவாய்ந்தவ சாவர். இவர், குதிரைமலைக் குரியவனும், சோர் படைத்தலைவனும், சிறந்த கொடையாளனுமாய பிட்டங்கொற்றனேப் பாடிப் பாராட்டியுள்ளார். . பிட்டங்கொற்றன், பாணரும், பொருதருமாய இாவலர் களைப் புரப்பதற்காகவே பிறந்தவன் ; அவன் தன் கடமை யில் என்றும் தவருன் ; அவன் ஒருவேளை தவறுவனுயின், தனக்குப் படைத் துணைவரும் பிட்டங்கொற்றன் தளர்ச்சி யினைப் போக்குவது தன் கடனுகும் என்று எண்னும் பண்பினளுகிய அவன் அரசனுகிய சேரன், தான் முன் வந்து, பிட்டங்கொற்றல்ை புரக்கப்பட வேண்டியவர்களைப் புரப்பன். ஆதலின் இரவலர்கள் தங்கள் வாழ்க்கையினை நன்கு நடத்துவது எவ்வாறு என்று எண்ணி எங்குதல் வேண்டாம் என்று கூற வந்த புலவர் தாமோதரனுர், இக் கருத்தை வெளிப்படையாகக் கூருமல், பிட்டங் கொற்ற னுடைய நாட்டில், தினே காப்போர், காவலுக்குத் துணை யாக ஏற்றிய தீ அவித்து கெட்டுவிடுமானல், ஆங்கு மலிந்துகிடக்கும் மாணிக்கக் கற்கள், காம்விடும். ஒளியால் துணைசெய்யும் என்று கூறிக் குறிப்பால் விளங்கவைத்த புலமைநலம் போற்றத் தக்கதாம். இரவலர்கள், வள்ளல் தன்மையில் வாட்டம் காட்டாப் பிட்டங்கொற்றனேயும், அவன் தளர்ந்தவழி முன்கின்று அணே புரியும் சேரனேயும் பெற்றுள்ளமையால், அவர்கள் கவலை சிறிதும் கொள்ளாது, உலேயேற்றிச் ச்ோருக்கி