பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடம வண்ணக்கன் தாமோதாஞர் 65 உண்டும், கள்ளைக் குடித்தும், மலரும், மாலையும் சூடி மகிழ்ந்தும் வாழ்வாாக ; அவர்கள் செய்ய வேண்டுவ தெல்லாம், பிட்டங்கொற்றன் வாழ்க! அவன் தலைவன் மாக்கோதை வாழ்க! அவர்கள் கொற்றம் வாழ்க ! அவர்கள் இரவலர்க்குக் குறையாமல் வழங்குதற்காம் பெரும்பொருளே இறையாகத் தரும், அவர்கள் பகை மன்னர் பெருவளம் பெற்று வாழ்வாராக என்று வாழ்த்துவது ஒன்றே, என்று பாடிய புலவர் பெரும்ை னேப் பாராட்டுவோமாக. ஏற்றுக உலேயே ஆக்குக சோறே ! . கள்ளும் குறைபடல் ஒம்புக ! ஒள்ளிழைப் பாடுவல் விறலியர், கோதையும் புனைக ! அன்னவை பிறவும் செய்க! என்னது உம் பரியல் வேண்டா, வருபதம் சாடி ; ஐவனம் காவலர் பெய்தி கந்தின், ஒளிசிகழ் திருந்துமணி, சளியிருள் அகற்றும் வன்புல நாடன், வயமான் பிட்டன், ஆாமர் கடக்கும் வேலும், அவன் இறை மாவள் ஈகைக் கோதையும், - மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே ! (புறம் : சன2) ஒரு தலைவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு தவறினன். தன் தவற்றினேப் போக்கித் தன்னே வா வேற்றுக்கொள்ளுமாறு தன் மனேவியிடம் கூறி வருமாறு பாணன் ஒருவனேத் தாது அனுப்பினன். பாணன் தலைமக ளின் தோழியால் சென்று, “ தலைவன் தவறிலன், அவன் தலைவி.பால் இன்றும் போன்பே கொண்டுளான்; எவர்க்கும் இனியனும் பண்பிலும் குறைந்திலன் ” என்று கூறினன். அது கேட்ட தோழி, ' பாண தலைவன், யாரிலும் இனியன், போன்பினன் என்று நீ கூறுகின்றன ; ஆனல் அவன்பால் அத்துணேப் பெருங்குணம் சிறிதம் இல்லை ; குணம் இல்லை என்பது மட்டுமன்று ; தீயொழுக்கம் உடையனுமாவன்; அவன், இல்லிருந்து நல்லறமாற்றுதற்கு õH. L.-5 -