பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f வடம் வண்ணக்கன் தாமோதரனர் 67 தாம் பாடிய திருக்கோவையாரினும், திருவாரூர் மும் மணிக்கோவையினும், இத்தொடரின் சொல்லும், பொரு இளும் தோன்ற மேற்கொண்டுள்ளனர். சூல்முதிர் துள்ளு நடைபெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான் தேன் முதிர் வேழத்தின் வெண்பூக்குதர் செம்மலூரன் (கிருக்கோவையார்: டிசுக) * மனையுறை குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈனில் இழைக்க வேண்டி யாளு அன்புபொறை - மேன்மேன் முயங்கிக் கண்ணுடைக் கரும்பின் துண் தோடு கவரும் பெருவளம் தழீஇய பீடுசால் கிடக்கை வருபுனல் ஊரன்.’ (திருவாரூர் மும்மணிக்கோவை: க.க) --