பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தன் 69 யைத் தன் நண்பன் பெருஞ்சோல் இரும்பொறைக்கு அன்பளிப்பாக அளித்தவன் ; பகைவர் நாட்டுப் பசுகிரை களைக் கவர்ந்து வருவதில், தன்னே ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவன்; பேரரசர் மூவர்க்கும் படைத்துணை போகும் பெரும்படை வலியுடையவன். சோமான் மாந்தரஞ் சோல் இரும்பொறையும், சோழன் இராசசூயம் வேட்டபெருநற் கிள்ளியும் பொருகவழிச் சோழர் படைக்குத் துணைபோய் வெற்றிபெறச் செய்தவன். - . கேர்வண் மலேயன் என அழைக்கப்பெறும், மலைய மான் திருமுடிக்காரியின் வெற்றிச் செயல்களுள், சிறந்த தாகிய சோழற்குத் துணைபோய் வென்ற நிகழ்ச்சியினப் புலவர், பெருஞ்சாத்தனர் பாராட்டியுள்ளார். போர்க் களத்தில் களிறு பல கொன்று வெற்றிபெற்ருேனுகிய சோழன் இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி, வென் ருேன் யான் அன்று ; தேர்வண் மலையன் ” என்று இவனேயே வெற்றிக்குரியோன் எனக் கூறிப் பாராட்டு கின்ருன் ; தோற்ற சோமான் மாந்தரஞ் சோல் இரும் பொறை, வீரக்கழல் ஒலிக்கக் களம் புகுந்து, விரைந்து வந்து, எதிர்த்தாரைத் தடுத்து கிறுத்தி வெற்றி கொண்ட, தேர்வண் மலேயன், சோழனுக்குத் துணை வாாாதிருந்தால், அச் சோழனை எளிதில் வெற்றிபெற்றிருத்தல் கூடும்; நம்மைத் தொலைத்தோன் சோழன் அல்லன்; தேர்வண் மலையனே ; ” என்று வெற்றிக்குரியன் இவனே என, மலையனேப் பாராட்டுகின்முன். இவ்வாறு இருவரும் பாராட்டப் புகழ்பெற்ற நிகழ்ச்சியினப் புலவர் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனர், அவ்விருவரும் கூறுவன வற்றையே கூறிப் பாராட்டியுள்ளார். - . குன்றத்தன்ன களிறு பெயரக் - கடந்து அட்டு வென்முேனும், கிற்கூறும்மே * வெலி இயோன் இவன் எனக் ; * கழலணிப் பொலிந்த சேவடி கிலங்கலர்பு விாைந்து வந்து சமந்தாங்கிய - வல்வேல் மலையன் அல்ல பிைன்,