பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - வணிகரிற் புலவர்கள் ால்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு எனத் தோற்முேன் தானும் கிற்க. ரம்மே,

  • தொ?ல இயோன் இவன் என

ஒரு ஆயினை பெரும.” (புறம்: கஉடு). "தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கினியதில் ' என்ப; பிறர் உழைக்கப் பெற்ற செல்வத்தினும், தன் உழைப்பால் வந்த செல்வமே சிறந்த செல்வமாம் ; என்ற எண்ணம் உடையவன் மலையன் என்பதையும், தன்பால் உள்ள பொருள் முழுவதையும் இரவலர்க்கு சந்துவிட்டு எஞ்சியவற்றையே தான் உண்னும் கொடைக்குணம் உடையவன் மலையன் என்பதையும், உழுது பயன் விளைத்து. நெல் முதலாம் சிறந்த பகுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு வைக்கோலை மட்டும் உண்ணு. வதும், அதை உண்ணுங்கால், இது என் உழைப்பால் வந்தது என்ற செருக்கோடு உண்ணுவதும் ஆய எருது கள் வைக்கோல் உண்பதை இவனுக்கு உவமை கூறிப் பாராட்டிய பெரும்புலவர் நம் பெருஞ்சாத்தனர். உழுத நோன் பகஅெழி தின்ருங்கு நல்லமிழ்தாக நீ நயந்துண் ஆணும் ஈறவே.”-புறம்: கஉடு.