பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகரிற் புலவர்கள் 'சல்லறுத்து இயற்றிய வல்உல்ர்க் கூவல், லில்லேர் வாழ்க்கைச் சீறார் மதவலி, சனிகல் கூர்க்கனன் ஆயினும், பனியிகப் புல்லென் மாலைச் சிறுநீ ஞெலியும் சல்லா இடையன் போலக் குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது தவச்சிறி தாயினும் மிகப்பவர் என்னுள் நீள்கெடும் பக்தர் ஊண்முறை பூட்டும் இல்பொலி மகஉேப் போலச், சிற்சில வரிசையின் அளிக்கவும் வல்லன் , உரிகினிற் காவல் மன்னர் சடைமுகத்து உகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தாவவும் வல்லன் அளவுங் காலே.” (புறம் : க.க.க). உறையூர் முதுகூத்தனர், ஊர்ப்பற்று மிக்க உயர்ந் தோராவர்; அவர், தாம் பாடிய பாட்டொன்றில், "எங் கள் சோழ அரசர், பகைவர்களே வென்று, அவ்வெற்றி றித்து முழக்கும் முரசினேயும், அவ்வெற்றியாலாம் நிறப்பினையும் உடையாாவர். ; எங்கள் உறையூர், எங்கள் அரசர்களின் அரசிருக்கையாம் உரிமை உடையது; சுவைக் கினிய கள் கிறைந்தது ; எங்கள் கன்னிக் காவிரி, தன் கரைகளை அளித்தோடும் வெள்ளத்தால் வீறெய்தியவள், எங்கள் காட்டு மக்கள், அவ்வாற்றுவளத்தால் செல்வம் செழிக்கப்பெற்று, தங்கள் உழவாம் பெருந்தொழில் கழிந்த பங்குனித் திங்களில், காவிரியாற்றில், அவ்யாறு கொண்டு கொழித்த தாது மணலாலும், ம்னம் காமம் பல் வேறு மலர்களாலும் சிறப்புற்ற சோலைகளில், ஒன்று கூடிச் சோளுக்கி உண்டும், கின்றம், ஆடியும், பர்டியும் வேனில் விழாக் கொண்டாடி மகிழ்வர்' என்று தங்கள் அரசனையும், தங்கள் நாட்டில் ஒடும் ஆற்றினையும், தாங்கள் உறையும் தங்கள் ஊர்ப் ப்ெருவிழாவினையும் பாராட்டி ೬y817 8TTF : வென்நெறி முரசின் விறற் போர்ச் சோழர், இன் கடுங்கள்ளின் உறந்தை யாங்கண்,