பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனர் 95 " விழுப்புண் படாதகான் எல்லாம். வழுக்கினுள் வைக்கும் தன்நாளே எடுத்து ’ என்பர் வள்ளுவர் ; பழங் தமிழ் மக்கள், புலவர் பாராட்டைப் பெறுவதில் பெரு விருப்புடையராவர்; அவர்கள் புகழவேண்டும் என்பதற் காகவே அருஞ்செயல் பல ஆற்றுவர்; அவற்றுள் அவர்கள் புகழுமாறு, போர்க்களத்தே புண்பெறுவதைப் பெரிதும் விரும்பிச் செய்வர் ; புலவர்களும், வீரனின் எந்தச் செய லினும், அவன் வீசப்புண் பெற்ற செய்கையினேயே சிறக்கப் புகழ்வர். அதனல் அந்தப் புண்ணும், அந்தப் புண்பெற்ற ரனும் சிறந்து பாராட்டப்பெறுவர். புலவர் கடுவன் மள்ளனர், வீரன் ஒருவன் பெற்ற புண்ணிற்கு வீரப்புண் என்று பெயர் தராத “ புலவர் புகழ்தற்காம் புகழ்கிறைந்த ஒருவடு ' என்று பெயரிட்டு, அக் குறி பெற்ருனேயும், அக் குறியினேப் புகழும் புலவர்களேயும் ஒருங்கே பாராட்டி புள்ளார்.

  • புலவர்

புகழ்.குறி கொண்ட பொலந்தார் அகலம்.' (அகம்: உஇச) புறப்பொருள் தழுவ இவர் பாடிய பாட்டு ஒன்றே கிடைத்துளது; அவ்வொரு பாட்டும் ஒழுங்காக,இல்லாமல், இடையிடையே சிதைந்து கிடக்கிறது; தமிழன், தன் மொழி வளர்க்கும் தகுதிப் பாட்டிற்கு அளிக்கும் பாராட்டு உடைந்து உருக்குலைந்து போன அச் சின்ன்ம் சிறு பாட்டும், குறுமுயல் ஒன்றைக் கூறுங்கால், அது தூய மயிருடையது ; குறுகிய கால்களை உடையது ; நீண்ட காதுகளை உடையது; " தாமயிர்க், குறுந்தாள், நெடுஞ் செவிக் குறுமுயல்” எனக் கூறும் அவர் புலமையினையும், குறுமுயல், மன்றத்தில் ஆடிமகிழும் இளஞ் சிறுவர்களின் ஆரவாரத்தைக் கேட்பினும் அஞ்சி ஒடி ஒளிந்துகொள்ளும் மென்மையுமுடையது. ' குறமுயல், புன்தலைச் சிரு.அர் மன்றத்து ஆர்ப்பின் படப்பு ஒடுங்கும் ' என்ற குறு முயலின் இயல்பினையும், வீரன், மனைவி, தன் வீடுகோக்கி