பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. காரி

தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர் வழிவந்தோர் ஆண்டுகொண்டிருந்த அக்கக் காலத்திலேயே, அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் அதியர், ஆவியர், மலேயர், வேளிர்போன்ற வேறு பிற இனத்தாசர்களும் ஆண்டுவந்துள்ளனர்; மூவேந்தர்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நாட்டை ஆண்டுவந்தது போன்றே, இக் குறுநில மன்னர்களும் தங்கள் ஆட்சிக் குரிய நிலமாக ஒர் எல்லேக்குட்பட்ட சிறுகாட்டைப் பெற்று விளங்கினர்; அத்தகைய் அரச இனங்களுள் ஒன் முகிய மலேயர் அல்லது மலையமான்கள் என்பார், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், பெண்ணே யா ற்றின் கரைக்கண்ணதாய திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டதும் ஆய சிறு நாடொன்றை ஆண்டுவந்தனர்; அந்நாடு பண்டைக்காலத்தில் மலாடு அல்லது மலைய மானடு என்று பெயர் பெற்றிருந்தது; அங்காடு, காடும், மலைகளும் சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலால் கலக் குறுவதோ பகைவரால் பாழுறுவதோ அற்றது; அந் நாட் டிடையே முள்ளுர் என்ற அழகிய பயன்மிக்க மலேயொன் அறும் இருந்தது; சந்தன மரங்கள் செறிந்த அம் மலேயும், அம் மலையகத்துக் கானகமும் கடிமணம் காறும் கவின் உடையது; அந்தணர் பலரும் அகமுவந்து வாழ்தற்காம் அத்துணை வளமும், கொண்டது அம் மலாடு :

துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுங்தேர்க் காரி கொடுங்கான் முன்துறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்.'

- . . (அகம் : கூடு) ' கடல்கொளப் படாஅது; உடலுகர் ஊக்கார்;

கழல்புனே திருந்தடிக் காரி நின்னடே: - - அமுல்புறங் தரூஉம் அந்தண ரதுவே." (புறம்: க.உ.உ) பெண்ணேயம் படப்பை நாடுகிழ வோயே." . . 鑫 . x ... x (புறம்: கஉசு)