பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி 37

' எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து

ஆரம் காறும்.' (குறுங்: க.க.அ)

முரண்கொள் துப்பின் செவ்வேல் மலேயன் - -

முள்ளுர்க் கானம் நாற.” (குறுங்: டகஉ)

- கிழக்கே சோணுடும், மேற்கே சேரநாடும் கிடக்க, இடைப்பட்ட இடத்தே கிடந்ததால், மலாடு, அவ்விரு பேரரசுகளின் வெற்றி தோல்விகட்கும் பெரிதும் காரண யாய் விளங்கிற்று. அவ்விருபெரு வேர்தர்கட்கிடையே கிகழும் போரில், மலையமான்கள் யாவர் பக்கம் படைத் துணை நிற்கின்றனரோ, அவர்களே வெற்றிபெறுவர் என்ற பெருமைக்குரியவராயினர்; சோனும் சோழனும் பகை கொண்டு மேற்கொள்ளும் போர்க்கண், இவ்வெற்றி மலைய மான் தந்தது என வெற்றிபெற்ருேனும் மலையனேயே பாசாட்டுவன் ; பகைவன், மலையன் படைத்துணை பெற்றில னேல் யானே வெற்றியுற்றிருப்பன் எனத் தோற்ருேனும் மல்ேபமான் மாவலியினேயே மனதாரப் பாராட்டுவன்; இவ் வாறு அக்காலத் தமிழகத்தின் அரசியல்வாழ்வை வகுத் துக் காட்டும் வன்மையுடையாய் விளங்கிய மலையமானுட் டார், அவ்வக்கால அரசியல் கிலேகட்கு ஏற்பச், சிலகால் சேர்க்கும், சிலகால் சோழர்க்கும் படைத்துணை புரிவா சாயினர்.

" கடந்துஅட்டு வென்ருேனும் நிற்கூ றும்மே,

“வெலிஇயோன் இவன்' எனக்; க. 'கழலணிப் பொலிங்த சேவடி கிலங்கவர்பு விர்ைந்துவந்து சமந்தாங்கிய வல்வேல் மலேயன் அல்ல னயின், - நல்லமர் கடத்தல் எளிதுமன் மேக்கு' எனத் தோற்ருேன் தான்ும் கிற்கூ றும்மே." (புறம்: கஉடு) மலைய மன்னர்களுள், திருமுடிக்காரி என்பவன் சிறந்தவனவன்; காரி என்ற தன் பெயரே பூண்ட குதிரை மீது ஏறிப் போரிடும் பெருவீரன்; பகைவர் நாட்டுப் புசு கிரைகளைக் கவர்ந்து வருவதில் தன்னை ஒப்பாரும், மிக்