பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளல்கள்

காரும் இல்லர் உரவோனவன்; முள்ளூர் மலையினைக் கைப் பற்றவேண்டும் என்ற பேராசை கொண்டு பெரும்படை யுடன் வந்து தங்கிய ஆரிய அரசர்களே அலற அலறக் தாக்கி வென்று தாக்கி வீறெய்தியவன்.

' காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த

மாரி ஈகை மறப்போர் மலேயன்." (புறம்: கடுஅ).

முனேயூர்ப் - - பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும் தேர்வண் மலையன்." - " மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்ந்து

எல்லித் தரீஇய இனகிரைப் - * - பல்லான் கிழவரின் அழிந்த." (நற்; க00,உகக) ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப். பலருடன் கழித்த ஒள்வாள் மலேயனது - ஒருவேற்கு ஒடியாங்கு." (கற்: க.எ0) முள்ளுர் மலைநாட்டை மலையமான் கிருமுடிக்காரி ஆண்டிருந்த காலத்தே, அதியமான் நெடுமானஞ்சி என்பா ைெரு குறுநில மன்னன் சோகாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, இன்று தர்மபுரி என வழங்கும் தகடுர்க்கண் இருந்து ஆண்டுவந்தான்்; தன்குலத்தவரும், தன் பகைவரு. மாய சேரர்க்குப் படைத்துணே அளிக்கின்ருன் மலேயன் என்ற காரணத்தாலோ அன்றி வேறு எக்காரணத்தாலோ மலேயனெடு பகைகொண்டான் அதியன்; தன் படை கொண்டு மலாடு புக்குத் திருக்கோவலூர்க்குப் பேரழிவும் உண்டாக்கினன்; அவன் ஆண்டுப்பெற்ற வெற்றி பாணரும் பாராட்டுமளவு பெரும் வெற்றியாயிற்று; கோவலூர்க்கண் அதியன் பெற்ற வெற்றியைப் பரணர் பாராட்டினர் எனக் கூறியுள்ளார் அருந்தமிழ் மூதாட்டி ஒளவையார் : -

பர்னன் பாடின்ன் மற்கொல் மற்றுே முரண்,மிகு கோவலூர் நாறிகின் . . . அரண் அடு திகிரி ஏந்தியதோளே." (புறம்: க.க).