பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி 39.

அதியன்பால் தோல்விகண்ட മകഥങ്ങ് அவனே எவ் வாறேனும் வெற்றிகோடலை விரும்பினுன்; அக்காலைச் சேரநாட்டில் பெருஞ்சேரல் இரும்பொறை என்பானெரு பெருவேந்தன் வாழ்ந்திருந்தான்்; அவன் அதியன்பால் பகைகொண்டுள்ளான் என்பதறிந்த மலையமான் அவன் துணைகொண்டு அதியனே அழிக்கத் துணிந்தான்்; ஆனால் பெருஞ்சோல் இரும்பொறையின் எண்ணமெல்லாம் பிறி தோரிடத்தே பிணிப்புண்டிருந்தது; தன் காட்டில் ஒரு பகுதியை அதியமான் நெடுமான் அஞ்சி கைப்பற்றி ஆண்டு கொண்டிருத்தலேப் போன்றே, மற்றொரு பகுதியாம் கொல்லிமலையை வல்வில் ஒரி எனும் வில்லாண்மை மிக்க விான் ஒருவன் கைப்பற்றிக் கொண்டிருந்தான்்; அதியமா ஞயின், சேரர்குலத் தொடர்புடையவன்; ஒரிக்கு அவ்வுற வொற்றுமையும் இல்லை; ஆகவே, அதியனினும், ஒரி' யையே முதற்கண் ஒழித்தல் வேண்டும் என்ற எண்ண முடையனுயின்ை பெருஞ்சோல் இரும்பொறை, இதை அறிந்தான்் மலேயமான்; அவன்தன் குறை முடித்தல் வேண்டுமாயின், தான்் அவன்குறை முடித்தல் இன்றியமை பாததாம் என உணர்ந்தான்்; உடனே கொல்லியை நோக்கிப் படையொடு சென்ருன்; ஒரியையும் கொன்ருன்; கொல்லி யைச் சோர்க்கு உரிமையாக்கினன்; ஆண்டுத் தான்் பெற்ற வெற்றி விளங்கித் தோன்றுமாறு, அக் கொல்லி நகர்த் தெருக்களில், நால்வகைப் படையும் சூழ்ந்துவர, பேரா வாரத்துடன் வலம்வந்து வெற்றிவிழாக் கொண்டாடினன் :

முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

ஒரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த - செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி." -

- , - (அகம்: உலக)

ஒரிக் கொன்ற ஒருபெருங் தெருவில்

காரிபுக்க கேரார் புலம்போல் - %.

கல்லென் ஹன்றால் ஊரே." ) زمبيعية : نشرة