பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 73 370. வளவன் அபயன் மதுரநவ நீதக் களவன் மறுகுபுகக் கண்டாள்-வளேனன்ன 37.1 அங்கைக் கிழியும்ஒழித் தாயக் கடலோடும் - செங்கைக் களிற்றெதிர்போய்ச் சேவித்தாள்-எங்கும் 372. புதையப் பொரவந்த பூபாலர்க் கெல்லாம் இதையத் திடித்தஇடி யேறே-முதுகலிங்கர் 373. கங்க த்தர் என்னும் கனகன்அகன் சேன சிங்கத் துரந்தநர சிங்கமே-கங்கம்எழத் 374. தாக்கும் அமரும் மறந்து தலைமுன்றில் காக்கு மவர்மானக் காவலே-ஆக்கிய 375. தோலா அறத்தை மறவிலங்கு துய்க்காமே வேலா வலயஞ்சூழ் வேலியே-நூலோர் 370. மதுர நவநீதக் களவன் - இனிமையையுடைய வெண் ணெயைக் களவு செய்தவன்; சோழனைக் கண்ணளுகச் சொன்னபடி, வளே என்ன - வளையை இழந்தது போல. 371. கிழி - ஒவியம் எழுதக் கைக்கொண்ட கிழி. ஆயக்கடல் - பெண்களின் கூட்ட்மாகிய கடல். செங்கைக் களிறு - செந்நிறமான கையையுடைய களிற்றைப் போன்ற சோழன் இல்பொருளுவமை. லக்கணங்களால் செம்மையுள்ள கையைப் பெற்ற யானே என்றும் காள்ளலாம். - - இது முதல் 385 வரை பேரிளம் பெண்ணின் கூற்று. 372. புதைய மறைய. கலிங்கர் - கலிங்க நாட்டரசர். 372-3, 567567- இரணியன். கலிங்க நாட்டரசர், தங்க நாட் டரசர் ஆகியவர்களே இரணியனுடைய படையாக உருவகம் செய்தார். சிங்க - குறைய துரந்த ஒட்டிய கங்கம் - கழுகு. 374 போர் செய்தலை விட்டு விட்டுத் தலவாசலுக் காத்து நிற்கும் அரசர்களின் மானத்தைக் காப்பவன் சோழன். ஆக்கிய - வளர்த்த, 375. தோலா-தோல்வியடையாது. அறத்த்ை-அறமாகிய பயிரை. மற விலங்கு. அதன்மச் செயல்களாகியு. மிருகங்கள். துர்க்காமே - உண்ணுதபடி வேலாவலயம் சூழ நிலவுலகத்தைச் சுற்றிப் பாது காக்கும். நூலோர் - புலவர். . . . . . . . . . . - I ()