6 சங்கர ராசேந்திர சோழன் உலா வரையில் ஆட்சி புரிந்தவன். ஆகவே இந்நூல் 12-ஆம் Thg.ಕ. இறுதியிலோ 13-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்திலோ பாடப் பெற்றிருக்கவேண்டும். - - - மூன்ரும் குலோத்துங்கன் மீது பாடப் பெற்ற கோவை ஒன்று உண்டு. அதில் அவன் சங்கமனுடைய புதல்வன் என்ற செய்தி சில இடங்களில் வருகிறது. - * !' . . சங்கம ராச குலோத்துங்கன்' சங்கம ராச வரோதயன்’ என்பன அவை. குமார குலோத்துங்கன் சங்கர சோழனுடைய சகோதரன் என்பதை, - தேனர். கடலும் திரைப்பாற் கடலும் திரைபுரண்டொன் ருளுல்எத் தன்மையத் தன்மையன் ருேஅகி லாண்டமெல் கோகுைம் சங்கரன் முன்னேன் குலோத்துங்கன் கோழி. வெற்பின் மாருைம் யானும் மணந்தஇப் பேரின்ப மாகடலே' - என்று குலோத்துங்க சோழன் கோவையும் சொல்கிறது. முதலாம் இராசராசன் தொடங்கி வரும் சோழமன்னர் மரபில்: இரண்டாம் இராசராசன் வரையில் உள்ள மன்னர்களைப் பற்றிய வரலாறுகளை ஒரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ள நூல்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. இரண்டாம் இராசராச சோழனுக்குப் பின் இரண்டாம் இராசாதிராசன் என்ற அரசன் ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின் மூன்ரும் குலோத்துங்கன் அரியனே ஏறிஞ்ன். இரண்டாம் இராசராச சோழனுக்கும், இரண்டாம். இராசாதி ராசனுக்கும் உள்ள உறவு முறையைப் பற்றித் தெளிவான செய்தி ஒன்றும் தெரியவில்லை. - - -
- அண்மையில் வந்துள்ள அருளுடைச்சோழமண்டலம் என்னும் நூலில் அதன் ஆசிரியர் திரு என். சேதுராமன். அவர்கள் புஜண்ட்ர். நாடியை ஆதாரமாகக் கொண்டு இரண்டாம் இராச ராசனுடைய சகோதரியாகிய நெறியுடைநாயகியின் மகனே இரண்டாம் இராசாதி ராசன் என்று கூறுகிருர். (அருளுடைச் சோழமண்டலம், 1976, ւI. 24.) - * so - . . . . . . .