பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 43. 44. 45. 46。 4 7. 48. 49。 சங்கர ராசேந்திர சேர்ழன் உலர் பள்ளி எழுந்து அணிகலன் அணிதல் வெண்பாற் கடல்கிடந்த மின்னும் புயலும்எனப் பண்பாற் கடிஅனங்கப் பாயல்வாய்ப்-பெண்பாற் கரசு பெருங்கற் பருந்ததி வந்து பரசும் மறுஅறுபொற் பாவை-வரிசை உலகம்.அனைத் திற்கும் ஒரு தாய் உலக திலகம் அணையகுலச் செய்யாள்-பலவும் நிறைந்த தனதுரிமைத் தேவியுடன் நீங்கா துறைந்ததிருப் பள்ளி உணர்ந்து-கறங்கிக் குதிக்கும் அருவிக் குருநீல நாகத் துதிக்கும் ஒருபருதி ஒப்ப-மதக்குன் றெருத்தப் பசும்பொற் றசும்பெடுத்த பொன்னித் திருத்தத் தபிடேகம் செய்து-குருத்த கதிரோன் உதயக் கடன்கடவ யாவும் அதிர்ஒதை வேதத் தமைத்துச்-சதுர்மறையோர் 43 . மின்னும் புயலும் என - திருமகளும் திருமாலும் போல. மாதேவிக்குத் திருமகளும் சோழனுக்குத் திருமாலும் உவமை. கடி அனங் கப்பாயல் - திருமணத்துக்குரிய காம விளையாட்டயர்கின்ற படுக்கை; அனங்கன் - காமன். 44. புகழும். 46. சுழன்று, 4 7. இது முதல் 46-ஆம் கண்ணிவரை தேவியின் சிறப்பு. பரசும் - திருப்பள்ளி உணர்ந்து உறக்கத்தினின்றும் எழுந்து, கறங்கி நீல நாகம் - கரு நிறம் பெற்ற மலை. 47-8. யானையின் பிடரியில் வைத்த பொற்குடங்களில் எடுத்து வந்த காவிரி நீரால் ஆடி. மதக்குன்று - யானே. எருத்தம் - பிடர். தசும்பு - குடம், திருத்தம் - தீர்த்தம். குருத்த ஒளி செய்த. 49. கடவ- செய்யவேண்டுவன. அதிர் ஒதை வேதத்து அமைத்து ஒலிக்கின்ற சுரங்களின் ஒசையையுடைய வேதத்தின் முறைப்படி

  • .

செய்து.