பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 சங்கர ராசேந்திர சோழன் உலா 75. பயந்தவரை எல்லாம் பருவருகை தீர்க்கும் நயந்தவரை ஒத்தெல்லா நாட்டும்-உயர்ந்த மதில் 76. வாரி இடித்து மணிக்குவடு தன்கடத்து வாரி மடுத்த மதவாரி-மேருக் 77. கண்ணுகக் கோடன் ருெருநாட் கடிந்த - மனகைக் காற்றை மலைப்பத்-தினமும் 78. கிரிக்கோடு கோடி கிளரும்ஒரு கோடி கரிக்கோ டொடித்தெறியும் காற்றுப்-பெருக்கருவித் 79. தண்பொருந்தம் ஆடித் தமிழ்மலயாய்க் கங்கையங் கண்பொருந்த மூழ்கிக் கயிலையாய்-விண்பணிந்து 75. பயந்தவரை எல்லாம் - அஞ்சிய மன்னர்களை எல்லாம். பருவருகை தீர்க்கும் - துன்பத்தை நீக்கும், நயந்த வரை ஒத்து - பகை மன்னர்கள் சென்று மறைய விரும்பும் மலையைப் போன்று. போரில் அஞ்சிப் பின் வாங்கிய மன்னர்கள் புகுந்து மறைந்திருப்பதற்கு இடங் கொடுத்தலின் பருவருகை தீர்க்கும் வரை என்ருர். தோற்ற மன் னர்கள் மலைகளிற் சென்று மறைந்திருத்தல் வழக்கம்; பொருந்தா அரசர், கானகம் பற்றக் கணவரைபற்ற (ஒட்டக்கூத்தர் பாடல்.) வரையொத்து உயர்ந்த மதில் எனக் கூட்டுக, யானை ஒத்ததென்றும் சொல்லலாம். 75-6. மதில்களைக் கையிஞல் வாரி இடித்து. பகைவர் புகுந்த மலேகளை இடித்து அவ்வாறே மதில்களேயும் இடித்தது என்றும் ஒரு பொருள் கொள்ளலாம். மணிக்குவடு - மதில் மேலுள்ள அழகிய் சிகரங்கள். தன் கடத்து வாரி மடுத்த - தன்னுடைய மதமாகிய கடலில் அமிழ்த்திய. மதவாரி - மதம் நிறைந்த கடல்; உருவகம். 76-7, மேரு கனல் நாகக்கோடு - மேருவாகிய நெருப்புப் போன்ற சிவந்த மலையினது சிகரத்தை. ஆதிசேடனுக்கும் காற்றுக்கும் இகல் உண்டாகி, ஆதிசேடன் மேருவின் சிகரத்தை மறைக்க, கர்ற்று அச் சிகரங்களில் ஒன்றைப் பறித்து வீசினன் என்பது புராண வரலாறு. அன்ருெரு நாள் - ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கும் பூசல் நிகழ்ந்த அன்று. கடிந்த மன்னன் ஆகு அக்காற்றை. மலைப்ப - ஒப்ப. 78. கிரிக்கோடு கோடி கிளரும் - கோடி மலைகளின் சிகரங்களில் விளங்கும். கரிக்கோடு - யானையின் தந்தங்க்ள. காற்று உருவகம். 79. பொருந்தம்-தாமிரவருணி, தமிழ்மலை-பொதியில். சோழன் பாண்டியனை வென்று பொருநைக் கரையை அடைந்தபொ இவ் - - * * நத முது இ யானை அவ்வாற்றில் ஆடியது. இபாருநையின் தொடர்பாலும் உருவத் தாலும் தமிழ் மலையாக உருவகித்தார். வடநாடு சென்று அங்குள்ள அரசர்களே வென்று சோழ மன்னன் கங்கையில் நீராடிய பொழுது இவ் யானையும் நீராடியது; கங்கையின் தொடர்புடைமையால் கயிலையிர்க உருவகித்தார். -