பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 3.3 163, பொருந்த இரண்டு புடையும் அடைய இருந்த திருந்திழையார் எல்லாம்-விரிந்த 164, அவனிபர் சிங்கம் அனகன்அன பாயன் பவனி தொழத்தொழப் பல்கால்-அவனே 165, இருங்கட் கடைஅடைந்தான் ஏகவிடோம் என்னக் கருங்கட் கயல்மூடக் கண்டும்-ஒருங்கின்னம் - 166. நேற்றுப் படுகளு நேர்க எனத்தெய்வம் நோற்றுப் பராஎடுப்ப நோக்கியும்-துாற்று 167. விசும்பின் மழைகடுப்ப மெய்க்குறம்சொன் ட்ைகுப் பசும்பொன் மழைபொழியப் பார்த்தும்-கசிந்து 168. கிளிக்கும் குயிற்கும் மடமயிற்கும் கேண்மை - அளிக்கும் குறைஅறைவ தாய்ந்தும்-களிக்கும் 163. இரண்டு புடையும் - இரண்டு பக்கத்திலும். 164, அனசன் - பாவமற்றவன். 165. இது முதல் 170 வரையில் பிற மாதர்பால் நிகழ்வன வற்றைக் கூறுகிரு.ர். - - - பெரிய கண்ணுகிய வாயிலை அடைந்தான். கண்ணுகிய கயலை « ساتلاتة 16 6. நேற்றுப் படு களு - நேற்றுச் சோழனேடு'அளவளாவி இன் புற்றதாகத் தோன்றிய கனவு. நேர்க - பொருந்துக, பரா. துதி, 167 மெய்க்குறம் சொன்னுள் உண்மையாகிய குறியைச் சொன்ன குறத்தி. குறம் என்றது குறி கூறும் தொழிலை, ... . 1 68. கிளி முதலியன வளர்ப்புப் பறவைகள். அவற்றைத் துரிதாக அனுப்ப எண்ணி மங்கைமார் தமக்கு ஆகவேண்டிய காரியத்தைச் சொல்கிருர்கள். கேண்ண்ம அளிக்கும் குறை - அரசனுடைய நட்பைப் பெறுவதாகிய தங்களுக்குரிய காரியத்தை. - 荔