பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壹罗 சங்கர ராசேந்திர சோழன் உலா 212. கண்டு தரியாக் கருத்தார் திருத்துழாய் மண்டும் மரகத மால்வரையே-பண்டு 213. புடவிசூழ் பாதம்முதல் பூந்தா மரையின் அட்விசூழ் மேகா டவியே-முடிய 214. அதிரும் வலம்புரித் திங்களும் ஆழிக் கதிரும் இலங்கும் கடலே-எதிரும் 215 அணிஏறு கட்டிய நின்கைக் கமலே மணிஏறு கட்ட வலிதோ-பணேயின் 216. குழல்விட மூடப் பயின்ருய் குழல்வாய்த் தழல்விடம் மூடத் தகாதோ-பழையநாள் 212-26, சுற்றத்தாராகிய மகளிர் கூற்று. 212. திருமாலாகச் சொன்னபடி. 213. புடவி சூழ் - பூமியைச் சுற்றியளந்த பாதம் முதல் பூந் தாமரையின் அடவி - அடி, கை, வாய், முகம், கண் என்னும் தாமரைகள் அடர்ந்த காடு. மேகாடவி - மேகக் கூட்டம். திருமாலின் நிறம் மேகம் போன்றது. 214. சங்கமாகிய சந்திரனும் சக்கரமாகிய சூரியனும். 215. கண்ணனுகக் கொண்டு கூறியது. அணி ஏறு கட்டிய - நப்பின்னக்காக அழகையுடைய காளையைத் தழுவிக் கட்டிய அமலை மணி ஏறு - ஒலியையுடைய மணியை அணிந்த காளை. ஏற்றின் மணி காமமுடையாருக்குத் துன்பத்தைத் தருவதாதலின் அதைக் கட்ட வேண்டுமென்று விரும்பினர். அறிவர்கொல் வாழி தோழி. . . . நல்லேறியங்குதோ றியம்பும், பல்லான் ருெழுவத் தொருமணிக் குரலே’’ (குறுந். 190). - - - - 215-6. இதுவும் கண்ணனுகக் கொண்டு சொன்னது. பணையின் குழல் விட மூடப் பயின்ரு ய் - மூங்கிலால் செய்த புல்லாங்குழலின் துளைகளை விடவும் அடைக்கவும் பழகிளுய். குழல்வாய்த் தழல்விடம்ஆயர் ஊதும் புல்லாங் குழலிலே பிறக்கும், தழலும் விடமும் போன்ற ஒலியை, குழலோசை காமமுற்ருருக்குத் துன்பத்தை உண்டாக்கும்; குழற்றுளையில், நஞ்சுங் குமிழியெழும் (இராசராச. 118.) :