பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & சங்கர ராசேந்திர சோழன் உலா 232. மிகுத்த எழுபருவத் தின் நடு மின்ன வகுத்த வடிவ மடந்தை-தொகுத்த 233. படைத்தலை மாரன் பணிகேட்பச் செம்பொற் கடைத்தலை போந்திருந்த காலைப்-புடைத்தலை 2 3 4. ೩ಕೆ சிலதியர் ஐம்பத்தோ ராருய தேயப் பரராச சேகரன்-சாயகத்தை 235. வெங்கரன் மோகரம் நீங்க விடும்கரன் சங்கரன் வீர தனகரன்-இங்கு 236. வருங்காறும் என்செய்தும் என்றிறைஞ்ச மன்றல் இருங்காவுள் வல்விரைந் தேகி-மருங்கே 232. ஏழு பருவங்களின் நடுவே விளங்கும்படி, பேதை, பெதும்பை, மங்கை என்று மூன்று பருவத்தினர் முன் இருக்க, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற மூவர் பின் இருக்க இடையிலே இருப்பவள் மடந்தை. 233. படைத்தலை மாரன் - படைகளாகிய மகளிருக்குத் தலைமை தாங்குகின்ற மன்மதன். மன்மதன் மடந்தையின் ஏவலேக் கேட்டான். செம்பொற் கடைத்தலை - செம்பொன்னலான வாயிலில். புடைத்தலைஇருபக்கமாகிய இடங்களிலும் உள்ள. . - 234. ஆயச்சிலதியர்-கூட்டமாயிருக்கிற ஏவற் பெண்கள் அவர்கள் மடந்தையைக் கேட்கிருர்கள். பரராச சேகரன் - வேற்றரசர்களின் தலைவன். சாயகத்தை - அம்பை. 23 3. வெவ்விய கரனென்னும் அரக்கனுடைய பேராரவாரம் நீங்கும்படி விடும் கையை உடையவன். மோகரம் - பேராரவாரம். சாயகத்தை (234) விடும் கரன். இராமனுக வைத்துச் சொன்னபடி. வீர தன ஆகரன் - வீரமென்னும் செல்வத்துக்கு இருப்பிடமானவன். சிலதியர் (234) என்று @ణ9త్రలో (236). 23 6. மன்றல் இருங்காவுள் - மனம் பரவிய பெரிய சோலையில். வல்விரைந்து - மிக விரைந்து.