பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 9 249 போதும் இனிப்போதும் என்றிரப்பப் போதகலா மாது மணக்கும் மணவாளன்-சேதுவுக்கும் 250. தஞ்சைக்கும் தோழிக்கும் தாமப் புகாருக்கும் உஞ்சைக்கும் ஏனை உதகைக்கும்-வஞ்சிக்கும் 251. கொற்கைக்கும் கூடற்கும் கோசலைக்கும் காஞ்சிக்கும் - வில்கைக்கு நில்லா மிதிலைக்கும்-நிற்கும் 252. அரசன் அரசர் குலாந்தகன் ஆரப் பிரசன் அபயர் பெருமான்-புரிசை 253 அனுராச மாபுரிஓர் ஆனகொண்டு கொண்ட மனுராச ராசன் வரலும்-கனிமொழியும் 246-9. இருள் உண்டாவதும் தாமரை வாடுவதும் பாண்டிய குல முதல்வனுகிய சந்திரனல் விளைவன. அப்படி உண்டாகும்படி செய்யலாமா என்று வினவினர். - 249. போது அகலா மாது - திருமகள். சேது - தெற்கேயுள்ள தனுக்கோடியுள்ள இடம். - . . " 250. கோழி - உறையூர். தாமம் . ஒளியையுடைய. உஞ்சை - உஜ்ஜயினி; இது அவந்தி நாட்டில் உள்ளது. உதகை - குடகு நாட்டில் கோட்டையோடு கூடிய நகரம். வஞ்சி. சேர நாட்டின் தலைநகர். 251, கூடல் - மதுரை. கோசலை - கோசல நாடு. வில் கைக்கு நில்லா மிதிலை - வில்லானது கையில் நில்லாமல் ஒடிந்த இடமாகிய மிதிலை; இராமன் செயலை நினைந்து சொன்னது. 249-52. பிற அரசர்களை வென்று அவர்களுடைய ஊர்களிலும் தன் ஆணே செல்ல் நின்றவளுதலின் சேது முதலியவற்றிற்கு அரசன் என்ருர், தஞ்சைக்கும் கோழிக்கும் புகாருக்கும் அரசன் என்பவை மட்டும் அவனுக்கு இயல்பாகவே உள்ள் உரிமையைக் குறித்தது. 252. அரசர் குல அந்தகன் - பகையரசர் குலத்துக்கு யமனப் போன்றவன். ஆரப்பிரசன் - ஆத்திமாலையிலிருந்து ஒழுகும் தேனே உடையவன்; பிரச் ஆரன் என்று மாற்றிக் கூட்டிப் பொருள் செய் வதும் பொருந்தும். புரிசை - மதில்களையுடைய, - 253 அனுராசமாபுரி - இலங்கையில் உள்ள அனுராதபுரம் என்னும் நகரை. ஓர் ஆனேன்யக் கொண்டு சென்று கைப்பற்றின. கனிமொழி - மடந்தை. ... 7 " . . -