பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கர ராசேந்திர சோழன் உலா 密丞 307. கொற்கொடி வைகும் குவட்டா யிரமாற்றுப் பொற்கொடி மாணிக்கம் பூத்தனையாள் ற்கடைநாள் 308. பாய்ந்த கடலிற் பதின லுலகமும் நீந்த அரிய நிதம்பத்தாள்-ஏந்திய 309. வாரைவிட் டோடி வளரக் களிறெட்டும் பாரைவிட் டோடும் பணமுலையாள்-பூரணனுக் 310. காலப்பே ருண்டியான் ஆகிய பேர்கால காலப்பேர் ஒத்த கடைக்கண்ணுள்-சால 3 l J . வெடித்துள்ள போதுமது வென்ஒழுகப் பின்னர் முடித்துள்ள போது முதலா-அடிக்கீழ்க் 307. கொல் கொடி வைகும் குவட்டு - கொல்லுதலேயுடைய புலிக்கொடி தங்கும் மேருமலையில், சோழமன்னர். மேருமலையில் வேங்கை இலச்சினையைப் பொறித்தனர்; மேரு மருங்கிற் பெரும்புலி மான' (இராச இராச. 59.) - - - 307-308. பிற்கடைநாள் பாய்ந்தகடலின் - பின்னலே பெருகி வரும் பிரளயகாலக் கடலைப் போல. . 80s. நிதம்பம் - இரகசிய உறுப்பு. 309. வார் - கச்சு. வளர்தலினல் திசை யானே எட்டும் ஒடு வதற்குக் காரணமான பணே-பருமை. பூரணனுக்கு-சிவபெருமானுக்கு. 310. ஆலப் பேருண்டியான் ஆகிய பேர் - நீலகண்டன் என்னும் பேர். காலகாலன் என்னும் பேர். இரண்டும் தனக்கு ஏற்றவையாக உள்ள கடைக்கண்ணையுடையாள். தஞ்சையும் யமனையும் போலக் கொல்லும் தன்மையை உடையது என்றபடி. 311, வெடித்துள்ள போது - தான் அணிந்த மலர்ந்த மலர்களி அலுள்ள மது வென் ஒழுக-தேன் முதுகில் ஒழுகும்படியாக. முடித்துள்ள போது முதலா- கொண்டையாக முடித்திருக்கும் பெதும்பைப் பருவம் முதலாக, அடிக்கீழ் - தெரிவையின் பாதத்தில்.