பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சங்கர ராசேந்திர சோழன் உலா 321. விழும்எழும் நெக்குருகும் வெய்துயிர்க்கும் எங்கும் - தொழும்.அழும் உள்ளம் துளங்கும்-குழுஅறிந் 32 2. தாவிக் கரைவிரைந் தாட்டயர்தும் யாம்என்று மேவிக் கொடுநடந்து மேயதற்பின்-யாவரும் 323. தோகைக் கபயன் வடிவைச். . . . . . . ..... S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S C 3.24. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S S S S S S S S S S S S S S S S AAAA S S வழியுந் திருக்கண் மலரும்-பொழுதனைத்தும் 325. சற்றும் திரியா முகமும் தமிழ்சிவந்து முற்றும் கனிவாய் முகிணகையும்-பொற்ருேள் 326 வடியும் குழைக்காதும் மாமேரு தோற்றுப் படியும் துணைத்தோட் பணைப்பும்-கடல்கடைந்த 321. வெய்துயிர்க்கும் - பெருமூச்சு விடுவாள். குழு அறிந்துஅவள் நிலையை மகளிர் கூட்டம் தெரிந்துகொண்டு. 322. வாவியின் கரைக்குச் சென்று நீராடுவோம் என்று சொல்லி அவளைக் கொண்டு சென்ருர்கள். ஆவி-வாவி, 323. இதிலிருந்து சில கண்ணிகள் விட்டுப்போயின. அப்பகுதி யில் சோழன் வீதியில் வர, தெரிவை அங்கே சென்று அவனைப் பார்த் தாள் என்ற செய்தி இருக்கும் என்று தோன்றுகின்றது. அவள் பார்த்த சோழனுடைய அங்கங்களை வருணிக்கிரு.ர். - 324. கருணை என்ற சொல், முன் அடியின் இறுதியில் இருத்தல் கூடும். கருணை வழியும் திருக்கண். - - 325. முகிழ் நகையும் - தோற்றும் புன்சிரிப்பும். தமிழ் சிவந்து முற்றுதலாவது, எப்போதும் தமிழைச் சொல்லிச் சொல்லி நிறைவு பெறுதல். 326. வடியும் - தாழும். பணப்பு - பருத்திருக்கும் அழகு.