பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழக்குவம்‌

உழக்குவம்‌ - வருத்துவம்‌. ௮௧. 152. உழத்தல்‌ - தங்குதல்‌. (தொ. பெ). கலி. 72; வருந்துதல்‌. ஐங்‌. 480; ௮௧. 178. உழத்தலின்‌ - நுகர்தலின்‌. (செயின்‌. வி. ௭). நற்‌. 581. உழத்தலும்‌ - வருந்துதலும்‌. குறு. 802. உழந்த : கலக்கிய. (பெ. ௭). ௮௧. 204; இசை கூட்டிய. நற்‌. 585; பறத்த. நற்‌, 279; வருந்திய, பொரு. 44, 64; சிறு. 8, 185: மது 751; தற்‌. 8, 65, 125, 279; குறு. 19, ப்‌ 957, பதி. 12:75, 41:27, 48:41) பரி. கலி. 7, 184; ௮௧. 485, 119, 294, ம்‌ 250, 204, 508, 585, 579; புற. 270, 578. உழத்தகாலை - வருத்தியவழி. நற்‌, 284. உழந்ததன்‌.றலை - வருந்தியதுபோக. புற. 378. உழந்தது - அழுந்தியது. கலி, 182, உழந்தன்று, நற்‌. 820; குறு. 149. உழந்தனள்‌ - வருந்திளள்‌. ஐங்‌. 242. உழத்தளை : வருந்திளை. ௮௧. 87. (செய்து, வி. ௭). முல்லை. 80; மது. ற்‌. 279, 296, 587; பரி, 0:101; கலி. 50, 89) 127) 1462. அக, 81) 01) 127. 390, 217, 279; புற. 97, 149, 250, 800, 570, 595. உழந்தும்‌ - வருந்தியும்‌. ௮௧, 280. உழந்துறைவி - வருந்தியிருக்கும்‌ தலைவி. குறு. 400.




உழப்ப - தங்கும்படி, (செய. வி. ௭). கலி. 72; போரிட. ௮௧. 226; வருந்த. கலி. 16, 17, 180, 148. உழப்பதன்றியும்‌. குறு. 289. உழப்பது - வருந்துவது. ஐங்‌. 27. உழப்பதும்‌ -போர்‌ செய்வதையும்‌. புற. 539. உழப்பவன்‌ - வருந்துபவன்‌. கலி. 48, உழப்பார்‌ - அழுந்துவார்‌. கலி, 12. தங்குவார்‌. கலி. 80. உழப்பாரை, கலி.120. உழப்பாள்‌. (வி. ௮. பெ), கலி. 180; வருந்துகின்றவள்‌. கலி. 99. உழப்பினும்‌ - வருத்தமடைமினும்‌. குறு. 260. உழப்பேன்‌ - வருத்தத்தழுந்துவேன்‌. கலி. 87. உழப்போள்‌. ஐங்‌. 4775 புற. 160, உழல்வெள்‌ - தேடித்‌ திரிவேன்‌. ௮௧. 45. உழல - உழலுமாது. தற்‌. 285.



துள்‌ மாடுகள்‌ புகாது, இருபக்கமும்‌ இழுத்‌ துப்‌ போடுமாறு அமைந்துள்ள ஒரு மரம்‌. கடப்புக்கால்‌ என வழங்கும்‌. கலி. 106.

உழவ! தற்‌. 60; பதி. 14:7; புற. 368, 292.

உழவர்‌. சிறு. 190; பெரு, 197; பட்டி, 205; மலை. 60; நற்‌. 9, 97, 515, 554, 540; குறு. 30, 155; ஐங்‌. 9; பதி. 80:22, 90. ட்‌ 7:16, 99; இர. 3:27; கலி. 68; ௮௧. 50, 37, 41, 195, 214, 216, 514, 546, 266; புற, 19, 42, 65, 109, 584, 896.

உழ: 81; புற. 250, 289.

உழவின்‌: நற்‌. 234; பதி, 76:11.

உழவின்‌ ஓதை. பரி. திர. 1:15.

உழவு. பதி. 15:12; பரி, 10:105; ௮௧. 91; புற. 871.

உழவுறு...செய்‌ - உழவிளையுடைய நிலம்‌. ௮௧. 262.

உழவொழி...பகடு. புற. 866.

உழறல்‌ - சுழறல்‌. ௮௧. 208.

உழாஅ - உழாது. தற்‌. 221; உழப்படாத. பெரு, 217.

உழாஅது - உழாமல்‌. ௮௧. 140.

உழா௮ நாஞ்சில்‌ - நாஞ்சில்‌ மலை. புற. 189.

உழாதன - உழுது விளைக்கப்படாதன. புற. 109.

உழாது - உழாமல்‌, குறு. 891; பதி. 15:2.

உழி. (ஏழனுருபு). ஐங்‌. 204; பரி. 4:12, 7:15, 31409, 19:68; திர. 1:76; கலி. 69, 84, 98, 116, 189, 144, 146; ௮௧. 988; புற. 92, 189, 290, 524, 589.

உழிஞ்சில்‌ - வாகை. குறு. 59; ௮௧. 45, 88, 353; புற. 870,

உழிஞை. பட்டி, 289; பதி. 22:27, 44:10 கலி. 140; புற. 50.

உழிலைக்‌ கொடி. புற. 76, 77.

உழிஞைக்‌...கொடி, பதி, 49:28.

உழிஞைத்‌ தெரியல்‌ - உழிஞை மாலை. 65:8.






கலி, 64;


பதி.

உழிஞைபாட-உழிஞைத்திணைச்‌ செயலைப்பாட. பதி. 46:6.

உழிஞையன்‌. பதி, 6:5.

உழிதர - திரிய. (செய. வி. ௭). ௮௧. 125

உழிதரும்‌ - சுழலும்‌. மது. 885; திரிகின்ற. (பெ. ௭). பதி. 62

உழுகுறவர்‌. (வி. தொ). நற்‌. 209.

உழுகொழு. (வி. தொ), பொரு, 117.