பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


ஐ. (இரண்டாம்‌ வேற்றுமையுருபு). திரு. 97: மது, 56, 464, 724, 728; நெடு. 91, பட்டி. 256 குறி. 8; மலை. 94. 284; நற்‌. 74, 74, 94, 189, 147, 101, 168, 175, 180, 195, 214, 225, 250, 225, 275, 278, 295, 505, 320, 880, 550, 865, 884, 890, 299; குறு.. 54, 51, 69, 66, 89, 147, 249, 248, 261, 265, 269, 271, 274; பதி. 48:10, 92:24,

. 228, 9:2, 4, 470, 7, 9:20, 22,

6:8, 7, 8; பரி, 1:5, 51, 5:9, 19, 46, 61, 5,

98, 74, 72, 6:19, 22, 44, 89, 7:56, 24,

56, 65, 8:66, 198, 9:29, 56-88, 08, 72.

75, 10:59, 94, 11:59, 46, 47, 52, 24, 56,

305, 180, 12:59, 56, 59, 61, 62, 64, 66,

84, 35:28, 14:8, 14:29, 29, 27, 15:0,

66, 16:22, 18:8, 9, 22, 20:41, 48, 50,

57, 58, 69, 71, 78, 84, 89, 91, 21.

40, திர. 3:80, 9:22, 29, 42, 54, 9:1, 9;

கலி. 2, 4, 8, 9, 11, 12, 75, 16, 19, 20,

22, 29, 26, 29, 59, 98, 41, 49, 49, 46,

49, 20, 52, 56, 98, 89, 60, 62, 04, 65,

08-75, 72, 79-82, 84-87, 92, 99, 95-99,

304-142, 114, 115, 118-125, 127-127,

129-125, 137-129, 142-148; ௮௧. 16,

26, 46, 76, 106, 114, 147, 184, 177,

388, 195, 196, 212, 256, 202, 262, 525,

969; புற. 8, 10, 25, 27, 42, 48, 49, 20,

59, 86, 58, 69, 71, 72, 77, 88, 100,

104, 175, 117, 119, 121, 787, 146,152,

386, 158, 100, 180, 188, 192, 199, 200,

201, 202, 211, 215, 217, 221, 289, 206,

275, 286, 294, 528, 588, 540, 505. 558,

575, 578, 595, 595;

சாரியை. மலை..208; நற்‌. 05, 84, 228, ௪05;

பரி. 21:14, 5, 8, 10, 12, திர. 7:9; கலி. 2, 4,

5, 98, 105, 108, 127, 181, 188; ௮௧. 75,

344, 517, 229, 542, 542, 100.

தலைவன்‌. தற்‌. 156; குறு. 222.

(பகுதிப்பொருள்‌ விகுதி), பரி. 14:47













(வியப்பிடைச்சொல்‌). திரு. 111; நெடு. 302; கலி. 55.

ஐஇய - ஐயனே; குறு. 179; வியப்பிளையுடையது. மது. 418.

இருநூற்று மெய்ந்தயனத்தவன்‌ - இத்திரன்‌. பரி. 9:9.

ஐங்கூந்தல்‌ - ஐவகையாகிய கூந்தல்‌. கலி. 96, 305; ௮௧. 65, 128, 252, 221.

ஐங்கை - ஐந்து கை. பரி. 5:27.

ஐதாக - நொய்தாக. கலி. 52.

ஐதாகின்று - மெல்லிதாகின்றது. ௮௧. 95.

ஐது - நுண்ணிது. குறு. 217; - மென்மையையுடையது. நற்‌. 92. 178; வியப்பிளையுடையது. நற்‌. 149, 944; குறு. 401.

ஐது அகல்‌ அல்குல்‌ - மெல்லிதாய்‌ அகன்ற. அல்குல்‌, நற்‌. 200, 990; கலி. 52; ௮௧. 275, 590; புற. 877, 89.

ஐது அமைந்தகன்ற அல்குல்‌, ஐங்‌. 182, 176.

ஐது அமைநுசுப்பு - மெல்லிதாம்‌ அமைந்த: இடை. நற்‌ 101; ௮௧. 75.

ஐது அமைபாணி-அழகிதாய்‌ அமைந்ததாளம்‌. ௮௧. 98.

ஐது அமை...யாழ்‌. புற. 202.

ஐது இயம்பு இன்னிசை - அழகிதாய்‌ இயம்பு கின்ற ஒலி. ௮௧. 64.

ஐது இலங்கு அகலிலை. ௮௧. 64, 119.

ஐது உணங்குவல்சி - பதமாய்க்‌ காய்ந்த அரிசி. ௮௧. 224,

ஐது உயிர்த்து. கலி. 89.

ஐது உமிரா -மெத்தென உயிர்த்து. ௮௧. 878.

ஐது உரைத்து - தோன்றாமல்‌ உச்சரித்து. திரு. 228.

ஐது ஏகு அம்மீ!, நற்‌. 240.

ஐது ஏந்து அல்குல்‌. ௮௧. 545.

ய்‌ ல்குல்‌ - மெல்லிதாய்ப்பொருந்‌

திய அல்குல்‌, நற்‌. 252.

ஐது கழல்‌ துகில்‌. கலி. 85.

ஐது சென்று - மெல்லச்சென்று, புற, 887.