பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புகர்‌

அம்‌ புகர்‌ - அழகியுபுள்ளி. குறு. 208. அம்புசேர்‌ உடம்பினர்‌. பதி. 42:9. அம்புடை - அழகிய பக்கம்‌. கலி. 108.


அம்புடைக்‌ கையர்‌. ௮௧. 69.

ம்புடை வலத்தர்‌. பதி. 80:11.

அம்புடை வாயில்‌ - அம்பு அமைக்கப்பட்ட கோட்டை வாயில்‌. பதி. 58:7.

அம்புதொடை அமைதி - அம்பு விடுத்தலின்‌ சிறப்பு. ௮௧. 375.

அம்புலி காட்டல்‌ - குழத்தையை அம்புலிக்குக்‌ காட்டல்‌. கலி. 80

அம்‌ புழுக்கு. பொரு. 103.

அம்‌ புள்ளி - அழகிய புள்ளிகள்‌. கலி. 140.


அம்‌ புளிக்‌...காய்‌ - இனிய புஸிப்பையுடைய காய்‌. ௮௧. 69. அம்புளி மிதவை - அழகிய புளிங்கூழ்‌. புற.245.


அம்பூந்தொடலை - அழகிய பூவிரவத்தொடுத்த மாலை, புற. 941.

௮ம்‌ பெண்‌ - அழகிய பனைடீரம்‌. குறு. 177.

அம்‌ பேரியாறு, மது. 696.

அம்‌ பொதிப்‌ புட்டில்‌ - அழகிய பொதிதலை யுடைய, தக்கோலமென்னும்‌ முதலின்‌ காய்‌. திரு. 191.

அம்‌ பொரி - அழகிய பொரி. குறு. 556.

அம்ம - அசைநிலை. (இடை). ௮௧. 99, 944, 244,276, 27, ௪16, 820, 240, 5406, 807, 400; குறு. 14, 29, 45, 55, 56, 147, 237, 566; ஐங்‌. 24, 248, 515, 587, 402, 410, 412, 474) புற. 19, 18, 59, 75, 80, 340, 182, 217, 519; நற்‌. 99, 121, 182, 345, 172, 240, 269, 277, 510; பதி. 26:7, 28:1, 6 ரி. 8:27. கேட்பித்தல்‌ பொருள்‌ தருவது. (இடை). நெடு. 168; கலி. 141, 142; ௮௧. 101, 350, 143, 201, 255, 949, 525, 580, 588; குறு. 77, 104, 184, 146, 280, 887, 296, 320, 861, 975, 392; ஐய்‌. 84-40, 67, 77, 89, 111120, 152, 189, 182, 251-220, 244, 551-240, புற. 44, 194, 202, 248. 79, 142, 198) 194, 289, 988; (வியப்பிடைச்சொல்‌). குறு. 229, 529, 584, 401; புற. 209; நற்‌. 92, 90, 158, 248: பதி. 89:6..

அம்மஞ்சு - அழகிய மேகங்கள்‌. ௮௧. 74, 97.

அம்மணல்‌ - அத்த மணல்‌. கலி. 51.

அம்மரம்‌, கலி. 2,:19.






ர அமர்‌ இன்துணை

அம்மலை. கலி. 58.

அம்மறை - அம்மறைப்பொருள்‌. கலி.

அம்மனை. ௮௧. 546. ்‌

அம்மா - கேட்பீராக. (இடை). கலி. 147,

அம்‌ மா அரிவை - அழகிய மாமை நிறமுடைய தலைலி. குறு. 08; ௮௧. 198, 242; 284, புற. 549; தத்‌. 81.

அம்‌ மா மேனி - அழகிய மாமை நிறமுடைய உடம்பு. ௮௧.75, 101,206, 270; ஐங்‌. 158.

அம்முள்‌ - அழகிய முள்‌. ௮௧. 96.

அம்முறை. ஐங்‌. 94.

அம்மூன்று. கல்‌. 11.

அம்மெல்‌ ஆகம்‌ - அழகிய மெல்லிய மார்பகம்‌. குறு, 129.

அம்மெல்‌ ஓதி. ஐங்‌. 208.

அம்மென்தோள்‌ - அழகியமெத்தென்றதோள்‌. கலி. 8

அம்மேனி - அந்திறம்‌. கலி. 52.

அமயத்து - பொழுதிலே. பெரு, 296; குறி. 490மலை. 72; கலி. 92.

அமயம்‌-பொழுது. (காலப்பெயர்‌), மது. 477, 649; நெடு. 72.

அமர்‌ : இருந்த. (வி. அடி). சிறு. 975 தங்கிய. ௮௧. 54, 59. பொருந்திய. திரு. 25; பெரு. 175, 17

உ குறி. 87, பட்டி, 87; ௮௧. 52








(மெ. 3287


திரு. 272; முல்லை. 67; மது. கலி. கட, 83, 57, 64, 104;

89, ௮௧. 27, 77, 78, 91, 106, 111, 115;





319, 144, 172, மார, 204, 208, 588, 546; குறு. 121; புற. 16, 29, 26, 46, 62, 66, 71, 72, 95, 99, 129, 198, 224, 226, 230, 270, 278, 288, 294, 501, 504, 859, 941, 542, 952; நற்‌. 862; பதி. 14:89, 29:19, 86:3, 42:9, 44:24 50:15, 99:10, 70:9, 86.2 பரி. 5:2, 8:108, 21:00;

மேவிய. (வி. அடி). புற. 250, 2547 விருப்பம்‌. (பெ). நற்‌. 267;

விருப்பு. (மு. தொ.பெ), பரி. 20:51; விரும்பிய. (வி. அடி). புற. 275; நற்‌. 848.

அமர்‌ அழல்‌ - பொருந்தின அழத்‌ குண்டம்‌. (வி. தொ), பரி. 10:84.

அமர்‌ ஆயம்‌ - மேவிய சுற்றம்‌. (வி.தொ), பரி. 19: 705, 21: 68.

அமர்‌ இன்துணை. குறு. 521.