இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
651
முதிர்ந்த கனி 9 அங்குலம் முதல் 1 அடி அகலமும், நீளம் 1 அடி முதல் இரண்டடியும் இருக்கும். | ||
விதை | : | முதிர்ந்த பெண் பூக்கள் இனிய பலாச் சுளைகளாகும். இதனுள் விதையிருக்கும். விதையைத் தடித்த உறை மூடியிருக்கும். இது மலரின் பகுதியாகும். விதையில் மெல்லிய பழுப்பு நிறமான உறையிருக்கும். விதையில் சதைப் பற்றான இரு வித்திலைகள் இருக்கும். இவையிரண்டும் வடிவில் வேறுபட்டவை. கரு நேரானது. முளைக் கரு குட்டையானது. |