பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப்பாசுரங்கன் 24; திருவாய்மொழியில், இவள்தன்னையும் இறந்தோம் என்று கூப்பிடுகின்றாள்' என்று கூறுவார். - ஆளவந்தார் குழுவில் உண்ணும் சோறு (6.1) பிராட்டிக்கு அஞ்சவேண்டுவது அதிகமா? கள்வன் கொல்' (3,7) பிராட்டிக்கு அஞ்ச வேண்டுவது அதிகமா என்ற ஓர் ஆராய்ச்சி நடைபெற்றதாம், முன்னதில் பராங்குச நாயகி தனியாகப் போன்மை சொல்லுகிறது; பின்னதில் பரகால நாயகி காதலனுடன் சென்றைச் சொல்லுகின்றது, "இருவராய்ச் சென்றவர்கள்பற்றி அஞ்சவேண்டியதில்லை. தனியே போனவளுக்கு அன்றோ வயிறு எரிய வேண்டுவது' என்று அங்கிருந்த முதலிகள் சொல்ல, ஆளவந்தார், "அங்கன் அன்று, தனியே போனவனைப் பற்றிப் பயமொன்றும் இல்லை. இருவராய் போனவள்பற்றித்தான் வயிறெரிய வேண்டும்’ என்றாராம் இது பற்றிய ஆராய்ச்சி முடிவு பிறிதோரிடத்தில் கண்டுகொள்க." உண்ணும் சோறு பருகுர்ே தின்னும்வெற்றிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென் றேகண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனுர் வினவி *3 திண்ண மென்னிள மான்புகு மூர்திருக்கோளுரே (1) என்பது முதற் பாசுரம். படுக்கைத் தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் என் மகள் திருக்கோளுருக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று அறுதியிடுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முதலிரண்டடிகளில் 6. சிலநோக்கில் காலாயிரம் (பாரி நிலையம், 84, பிரகாசம் சாலை, சென்னை-108) பக் 237 - 239, காண்க. - * اة ميس عي