பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 சடகோபன் செந்தமிழ் முனிவரால் தாங்கப் பெற்ற திருப்பாணாழ்வார், தம்பிரான்மார் (அரையர்) போன்றவர்கள் தும்பி என்றும் வண்டு என்றும் பேசப்பெறுவர்." அதே நூல் கிளி, பூவை, குயில், மயில் என்றவற்றிற்கு உள்ளுறைப் பொருளாக அமைபவர்கள் மதுரகவிகள், தொண்டரடிப் பொடியாழ்வார். கூரத்தாழ்வான், திருமாலை யாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் முதலாயினோர் களைக் கூறும் .; நாரை, கொக்கு, குருகு என்னும் பறவைகட்குக் குலசேகரப் பெருமாள், ஆசாரியபதத்தில் நின்றவர் களான முதவிகள் போல்வார் உள்ளுறைப் பொருள்களாக அமைவர். மேகத்தி ற்கு உள்ளுறையாக திருமழிசைபிரான், திருமங்கையாழ்வார், இராமாநுசர் முதலியோர் பேசப் பெறுவர்." . துதுப் பதிகங்கள் : மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் தூதுவிடும் பதிகங்களாக அமைந்தவை கான்கு உள்ளன. இவை யாவும் "மகள் பாசுரமாகவே அமையும், தூது விடுபவள் தலைவில்ே யன்றோ? அவை அஞ்சிறைய மடநாராய் (1:4), வைகல் பூங்கழிவாய் (6.1), இன்னுலா (6.8 எம்கானல் அகங்கழிவாய்' ஃவயாகும். இதனை, தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாசமும் மறப்பித்த சுமா தீக்ஷா ரஸ்ய 2. டிெ. 152. (விளக்கம் உரையில் காண்க) 3. டிெ. 153 (விளக்கம் உரையில்) - 4. ஆ. ஹி. 154 (உரை காண்க) 5. டிெ. :55 (டிை . . . . . .