பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றையதுபவம் 343. பற்றோடு ஒழிந்தன” (9,4:9), இஃது ஆழ்வாரே கூறுவது. இஃது உடன் விளைந்த பயன்; தானாக ஒழிந்த பயன். அதுவும் அவனது திருவருளாலே ஏற்பட்ட பயன். இதனை ஆழ்வாரே பாட்டாய பல பாடி பழவினைகள் (சஞ்சிதம்) பற்றறுத்து (1062) என்று பின்னும் கூறுவதனாலும் அறிய லாம். மற்றொன்று : அச்சொல் மாலைகள் அடியார்கள் செவியால் துகரும் அமுதமாயின. கண்ட ஆற்றால் தனதே உலகென கின்றான் தன்னை வண்டமிழ் நூற்க கோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (4.5:10) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. அடியார்கள் ஆழ்வாரின், சொல் மாலைகளாகிய பாசுரங்களைப் பாடிப் பாடி பகவதது பவம் பெற்று. அப்பாசுரங்களின் பொருளை எண்ணி எண்ணி, அமுதம் உண்டாற்போல் இன்புற்று மகிழ்வர் இவ்வாழ்வார் பாசுரங்களை நம் போலியர் கற்றாலும் அவை தம் உள்ளத்தில் இன்ப வெள்ளப் பெருக்கெடுத்து ஓடச் செய்வதால் ஆரா அமுதக் கவியாயிரம்" என்று சிறப்பித்துப் போற்றுவாராயினர். - - ஆழ்வாரின் அடக்கம் : இப்பாசுரங்கள் யாவற்றையும் ஆழ்வார் தம் ஆற்றலால் செய்ததாக எண்ணித் தன் முனைப்புக் கொள்ளவில்லை. எல்லாம் மயர்வற மதிநலம் அருளின (1.1:) இறையருளால் தம்மைக் கருவியாகக் கொண்டு நிகழ்ந்தன என்பதே. ஆழ்வாரின் நினைவாக உள்ளது. х என் கெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இருந்தமிழ்நூல் இவைமொழிக்கு 5. சட. அந்:45,