பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 34% முடித்தமையால் இதுவே வாசகம் என்ற உறுதிப்பாட்டை அருளிச் செய்தார்.இன் *ୟୁଛି g ون இனி, மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் (1.3:1) என்று தொடங்கி திருவுடை அடிகள் (1,3:8) என்றும், மை யகண்ணாள் மலர் மேல் உறைவால் உறை மார்பினன்' 4.5:2) என்றும், நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பன் (4.5 8) என்றும், கோலத்திருமா மகளொடு உன்னைக் கூடாதே" (6.3:9) என்றும் சொல்லிக் கொண்டு போந்து திருவானை (10.10:1 என்றும், கோல் மலர்ப்பாவைக் கன்பாகிய என் அன்பே (10.10:7) என்று முடிக்கையாலே திருமகள் கேள்வூஜநாராயணனே பரம் பொருள் என்றும் அருளிச் செய்திஇேத்ன்ால் நம் ஆசாரியர் கள் (நாதமுனிகள் தொடக்கமாகவுள்ள பெருமக்கள்) இரகஸ்யத்தில் (அதாவது துவையத்தில்) 'பூர்மத், பூர் மதே' என்ற இரண்டு பதங்களாலும் அருளிச் செய்து கொண்டு செல்லும் பொருளுக்கு அடி இவ்வாழ்வாரேயாவர் என்பது போதரும். இறைவனைப் பற்றுகின்ற காலத்தில் 'மலர் மகன் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் என்று தொடங்கி போக வேளையிலே கோலமலர்ப் பாவைக் கன்பாகிய என் அன்பே என்று சொல்லுகையாலே பற்றும் வேளையோடு போகம் வேளையோடு வேற்றுமையற ஒரு மிதுனமே 5. பரம்பொருளின் உயர்வற உயர்ந்த అత్తrణuఉఆతే காரணங்கள் பலவற்றுள் திருமகள் கேள்வனாக இருத்தலும் ஒரு காரணமாக இருத்தலின் அதனை அருளிச் செய்கின்றார் - மலர்மகள் விரும்பும்’ என்றது முதல் பரம்பொருள் என்றும் அருளிச் செய்தார்’ என்றது முடிய. 6. துன்வயம் : பூரீம்ந் நாராயண் சரணெள சரணம்! பிரபத்யே பூசிம்தே நாராயணாய நம!! என்பது.