பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 சடகோபன் செந்தமிழ் (இரண்டு) உத்தேசியம், (பலம்) என்னும் இடம் அருளிச் செய்தாராளி'இகி, இவ்வகையில் பரம்பொருளின் சொரூபம் அதாவது ஈசுவரனின் இயல்பு காட்டப் பெற்றது.இஜி துே. - 2. ஆன்மாவின் இயல்பு : திருவாய்மொழியிலுள்ள பயிலும் சுடரொளி (7:3), ஏறாளும் இறையோனும் (4.8) ‘கண்கள் சிவந்து (8.8), கருமாணிக்கம் (8.9) என்ற நான்கு திருவாய்மொழிகளும் ஆன்மாவின் இயல்பினை விளக்குவன گیم صلى الله عليه وسلم வாகும். - - . விளக்கம் : "உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் (1.1:7) என்று சரீர ஆன்ம பாவனையைத்’ தாம் சொல்விப் பிறருக்கு உபதேசிக்கின்ற இடத்தில் 'உம்முயிர் வீடுடையானிடை (1.2:1} என்று அந்தச் சரீர ஆன்மபாவனையையே உபதேசித்து, இந்தச் சரீர -ஆன்ம பாவனையால் பலிப்பது வேறு ஒருவர்க்குமின்றி இறைவனுக்கே அடிமையாக இருத்தல்" என்னும் இடத்தை “தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே (2.9:4) என்றும், ‘அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (8.8:2) என்றும் சொல்வி இஃது அவனுக்கு அடிமை என்ற அளவிலே நிற்பது ஒன்றன்று, அவன் அடியார்க்கு அடிமை என்ற அளவிலும் சென்று சேர்தல் வேண்டும்; அப்பொழுதுதான் அவனுக்கு அடிமையாதலும் கைகூடும் என்னும் இடத்தைப் பயிலும் சுடர்ஒளி (3.7). நெடுமாற்கு அடிமை (8.10), என்னும் திருவாய் மொழிகளிலே பரக்க அருளிச் செய்து, அடியார் 7. இச்சரீரத்திற்கு ஆன்மா தாரகனாய் நியாமகனாய் சேவியாய் இருப்பது போன்று இச்சரீர ஆன்மாக் களுக்கு இறைவன் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பான். தாரகன் - தரித்துக் கொண் டிருப்பவன். நியாமகன் - ஏவுகின்றவன், சேஷி - தன் விருப்பப்படி விநியோகம் கொள்ளுகின்றவன். 8. அறிந்யார்ஹ சேஷத்துவம்.