பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்த பஞ்சகம் 353 தியாச்சியம் (விடத்தக்கவை) என்றார். ஆக, இவற்றால் விரோதியின் தன்மை அருளிச் செய்யப்பெறுகின்றது. யூதியூ ஆல் விடுவதுதானே. விடுகின்றவகை ; iன் స్క్లో அருகிசிச்ெயில்ே டுர்ே? ஆம்; அறிந்து கொள்ளத்தான் வேண்டும். விஷயங்களினின்றும் தான் கடக்க நின்று ஒழுக வேண்டுமோ? அல்லது விஷயங்களை அழிப்பித்து ஒழுக வேண்டுமோ? என்றால் இரண்டுமே கூடாது. கடக்க இருக்க வேண்டும் என்று நினைத்தால் லீலாவிபூதிக்கு அருகே செல்லுதல் வேண்டும்; அழிப்பித்து ஒழுக வேண்டும் என்றால் பகவானுடைய விபூதியை அழித்தலாகிவிடும். இனி, இரண்டும் ஒழிய பொருள்களின் அண்மையினின்றும் நீங்கி மனித நடமாட்டம் அற்ற காட்டில் வசித்தாலோ எனின் அதுவும் ஆகது. ஏன் எனில் எல்லாவற்றையும் :ణ్ణి ఫ్రీఫీ ன் ப்க்கம் அன்பு ஏற்பட்டு ஞானக்கேடு உண்டாயிற்று. செனபரி' என்பான் நீருக் குள்ளே மூழ்கிக் கிடந்தபோது அங்கே திரிகின்ற மீன்கள் சிலவற்றைக் கண்டு சிற்றின்பத்தில் அன்புள்ளவனானான்; ஆகையால் விடுகின்றவை இவை அல்ல. ஆயின் மற்று என்னோ எனின்: . கீர்துமது என்றிவை வேள்முதல் மாய்த்து, இவை . சேர்மின் (திருவாய் 1.2 : 2) என்று தேகத்தை ஆன்மா என்று கருதும் அறிவையும், தேகத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்ற பொருள்களில் 'எனது' 12. ஆதிபரதன்-இவன் ஐம்பொறிகளையும் அடக்கிய அருந்தவன். இவன் தான் வளர்த்த மான் பக்கம் வித்த அன்பினால் தனது இறுதி காலத்து அந்த மானின் நினைவோடு உயிர்விட்டான். ஆதலால் அவன் மானின் பிறவி எடுக்க வேண்டி நேரிட்டது. - 13. இவன் ஒரு முனிவன். s-23