பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿湾 சடகோபன் செந்தமிழ் மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் கிற்கப் பர்டிஎன் நெஞ்சுள் நிறுத்தினான்' " என்று ஆழ்வாரின் சீடரான மதுரகவிகள் கூறியுள்ளாரே எனின், அவ்வாறு கூறியது வெறும் உபசாரத்தினாலேயே என்றுகொள்ளவே பொருந்துவதாகும். இதுகாறும் வேதத்தை யும் ஆழ்வார் பிரபந்தங்களையும் அவை நுவலும் பொருளின் அடிப்படையில் ஆய்வு நூல் ஒன்று எவரும் வெளியிட்ட தாகத் தெரியவில்லை. - அக்காலத்தில் வைகுந்ததிலுள்ள நித்திய சூரிகளும் சுவேததீபவாசிகளான பூரீவைணவப் பெரியார்களும் காரிமாறப்பிரானது மகிமையை நேரில்காணும் பொருட்டுத் திருபுளியாழ்வாரின் கீழே எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்து சேர, அவர்களைத் தமது திருவாய்மொழியில் பொலிக பொலிக' என்று வாழ்த்தி ஒரு பதிகம் பாடிய தாக ஒரு வரலாறு சம்பிரதாயமாக, வழங்கி வருகின்றது. இங்ஙனம் நம்மாழ்வார் இறைவனைத் திருவுள்ளத்தில் நிறுத்தி அவனை விடாது நினைந்து இன்புற்றுப் பாசுரங் களைப் பாடிக்கொண்டும் மதுரகவிகளுக்கு உபதேசித்துக் கொண்டும் முப்பத்தைந்து ஆண்டளவும் இவ்வுலகில் எழுந்தருளியிருந்து அதன்மேல் "அவாஅற்று அந்தமில் பேரின்ப வீடாகிய பரமபத்தை அடைந்தார் என்பது வரவிரி இ. நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப் பொழுதும் திகழ் கின்றார் என்பது வைணவ சமயக் கொள்கை. அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் 15. கண்ணிநுண் 9 16. திருவாய் 5.2 திவ்வியார்த்த தீபிகை காண்க. 17. ஒரு சிலர் 32 ஆண்டே இவர் இந்த லீலா விபூதியில் 菇 . ళ இருந்ததாக மொழிவர். } பூதி -