பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11 ஊப்ந்ததுடன் உஅபிவினமாம், அம்பத்தனமாம்டதாக் இஊம் ஊட்டிய்ைகள். জটে வகுப்பு ஜனங்கள்ை எதிர்த்துப் போராடி வென்றவர்கள் அங்க வகுப்பினரை மேலும் அடக்கிவைக்கச் சட்டத்தை உபயோகித்தார்கள். எனவே, அநாகரிக பனிகர்களுடைய நம்பிக்கை, குருமார் களுடைய குருட்டுக்கனம், பகைவர்களுடைய வாள் இவற் றினலேயே சட்டம் எற்பட்டது என்று தெரிகிறது. சட்டத் தின் கன்மைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், சட்ட மானது மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தானும் வளர்ந்து வராமல் அசைக்கத் திருப்ப முடியாமல் இறுகிப் போய்விடுகிறது என்று கூறுகிரு.ர்கள். சட்டம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், அதைக் தடுத்துவிடுகிறது. உண்மையில் காலத்திற்துக் Յ::Eաசட்டத்தைக் திருத்தியம் மாற்றியம்-அமைத்த இஉைரி 'ர்ேதிருத்தி வவேண்டும். சட்டக்கை கிலிட்ட இதுவரை என்ன றைகள் கையாளப்படுகின்றன்? மதத்தின் போல் (Ք ன், மத்தியகாலத்துச் சித்திரவதைகள், கொலையாளியின் சவுக்கால் மனிதர்களை அடித் து ச் சதையைக் துண்டு துண்டாகக் கிழித்தல், விலங்குகள், குண்டாந்தடிகள், கோடரிகள், இருளடைந்த சிறைச் சாலைகள், துயரம், சாபமிடுதல், கண்ணிர் பெருகச் செய்தல் ஆகிய இத்தனே முறைகளும் சட்டத்தை கிலே நாட்டக் கையாளப்படுகின்றன. நம்முடைய காலத்திலே கோடரி யால் கழுக்கை வெட்டுதல், கயிற்ருல் தாக்கிடுதல், துப்பாக்கியால் சுடுதல், சிறையிலடைத்தல் முதலிய காரியங் களைப் பார்க்கின்ருேம். ஒரு பக்கத்திலே, கொடுமைக்கு ஆளாகிக் கூண்டில் அடைக்கப்பட்ட மிருகத்தைப்போல் மனிதர்க்குரிய சகல நற்குணங்களையும் இழக்கும்படி செய்யப்பட்ட கைதியைப் பார்க்கிருேம். மற்ருெரு பக்கக்