உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



53 ஆ. கல்வெட்டாய்வு 11. திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள் காலம் :- பராந்தகசோழதேவரது நான்காம் ஆண்டு. இடம் :- கர்ப்பகிரகத்தின் தென்புறம். 1. ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வம்மற்கு யாண்டுநான்காவது வடகரை அண்டாட்டுக்கூற்றத்து நீங்கிய தேவதாநம் திருப்புறம்பியத்து திரும்புறம்பியமுடைய மகாதேவற்கு இருமடி சோழவணுக்கர் செய்வித்த இவ்வூர் திருநந்த வானமண்டலங் (2) காப்பார்க்கு நந்தவாந புறமாக இன்நம்பர்நாட்டு பிரமதேயம் வாநவன் மகாதேவி சதுவேதி மங்கலத்து மத்ய ஸ்தந்நூற்றெண்மண் வலியந்னான திருப்புறம் சோழவணுக்க பெருங்காவிதி...ராஜகேசரிவதிக்கு (3) கிழக்குவாநவன் மகாதேவி வாய்க்காலுக்கு வடக்கு முதல் கண்ணாற்று முதலாவது ரத்துகாலே அரைமாவரைய்க்காணி யுமில்வதிக்குக் கிழக்கு தாமத்தவாய்க்காலுக்கு வடக்கு அரைமா வரைய்க்காணி முந்திரி...லம் அறுமாக்காணி முந்திரிகை நிலமும் விலைப் பொருள் கழஞ்சில் லொடக்க (4) லந்நூற்றுக் கழஞ்சும் இவ்விரும (5) டிச்சோழ வணுக்கரிடை அறக்கொண்டு இத் (6) திருப்புறம்பியத்துத்திரு நந்தவானம் (7) மண்டலங்காப்பானான திருநந்த வானம் (8) புறமாக மாதலி குஞ்சரமல்லன் இத் (9) திருக்கற்றளி பிக்சர் கண்காணியொடும் இச் (10) செய்யில் ... இவன்சந்திரதிச்ச (11) வல் இத் திருநந்தவாநத்துக்கு அளிப்பார்களாக (12) வும் இந்நிலம் கோநீக்கி இவன் கண்காணிச்சு சந்திராதிதத்தவல் காத்தூட்டப் (13) பெறுவதாகவும் இப்பரிசு இந்நிலங் கொண்டு திருநந்தவாநப் புறம் செய்து (14) குடுத்தோம் இவ்விருமடி சோழபெருபடை படையோம் இவ்வானம் பன் மேகஸ்வர (15) க்ஷை இவ்வநங் காப்பார் ஸ்ரீ பாதம் எங்கள் தலைமேல் - நன்றாக. (உ) காலம் :- முதல்குலோத்துங்க சோழதேவரது ஆம் ஆண்டு. இடம் :- கர்ப்பகிரகத்தின் தென்புறம் கீழ்ப்பாகம் 1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்குயாண்டு -வது உலகுய்ய வந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து திருப்புறம்பியமுடைய மஹாதே... பங்குனித் திருநாளும் திருவேட்டையும் திருத்தாமம் பிரசாதித்தும் அமுதுசெய் II தருளி அடியாற்கு வழக்கத்துக்கும் திருவமுதரிசிருள கலனே நாழி உருக்கி நெல் இரு தூணி குறுமணியும் கறியமுது நெய்யமுது தயிரமுதுக்கும் உள குறுணி நாழி... கும் திருவமுதுக்குமாக ஸ்ரீ பராந்தக சதுர்வேதி