54 மங்கலத்துத் தென்பிடாகை III திருவெள்ளறை நல்லூர் வெள்ளாளர் அரிவாள் தாயனும் சிறுத்தொண்டரும் உள்ளிட்ட ஊரார் திருத்து கொல்லையுட்பட நிலம் நாலுமாவுக்கும் கொல்லை...காகஉட்பட இறுக்கு நெல் கலனே ம் இறுத்து மிகுதியால் உள்ளித்...... IV...... நிவந்தஞ் செலுத்தவேணும் ஸ்ரீ ஜெயங்கொண்ட சோழபுரத்திருக்க வாணாதிராஜர் விண்ணப்பஞ் செய்ய இப்பரிசு இத்தி நம் செய்கைக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டுக என்று திருவாய்மொழிந்தருள திருமுகப்படி கல்லுவெட்டி.... | காலம் :- முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு இடம் :- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். 1. ஸ்வஸ்திஸ்ரீதிருமகள் போலப்பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர் சாலைக்கல மறுத்தருளி கங்கைபாடியும் நுளம்பப்பாடியும் தடிகைப்பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமுந்திண்டிறல் வென்றித் தன் (2) டாற்கொண்ட தன்னெழில் வளரூழியில் யெல்லாயாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத்தேசு கொள்கோ இராஜகேசரி வம்மற்கு யாண்டு பத்தாவது வடகரை அண்டாட்டுக்கூற்றத்து திருப்புறம்பியத் தாடியானாகிற (3) கூத்தபெருமாளுடைய நம்பிராட்டியார் திருப்பள்ளிக் கட்டிலுக்கு இவ்வூர் வளஞ்சியர் வைத்த திருநொந்தா விளக்கு இவைபற்றுக்கு பழையவாநவன்மா தேவி நிலம் வானவன்மாதேவி நதிக்கு கிழக்கு ராஜேந்திரிவாய்க்காலுக்கு மேற்கு நின்று (4) சம்மதித்து கையோலை செய்துகொடுத்தோம். தேவகன்மிகளேம் இவை கோயில் கணக்கு புறம்பியம் உடையான் பிரளயன் புறம்பியன் எழுத்து. இது மஹேசுரசாட்சி. காலம் :- முதல் இராஜராஜசோழனது பத்தாம் ஆண்டு இடம் :- கர்ப்பக் கிரகத்தின் தென்புறம். ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரிவம்மற்கு யாண்டு பத்தாவது அண்டாட்டுக் கூற்றத்து நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத்து பட்டாலகற்குப் பல்லவப் பேரரரையன் வீரசிகாமணிப் பல்லவரையன் சந்திராதித்தவல்லெரிக்க வைத்த நொந்தாவிளக்கு ஒன்று நிக்கு நிசதம் உழக்கு நெய்க்குவைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணூறும் பன்மாஹேஸ்வரரக்ஷை.