இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62 அதனை இறையிலியாக்கியதும் நூறு சுழஞ்சு பொன் அளித்ததும் பிறவும் இவனது சிவபக்தியின் முதிர்ச்சியை நன்கு விளக்குதல் காண்க. இவனைப்போலவே இவனது மனைவிமார்களும் சிவபக்தியுடையவர் களாகத் திகழ்ந்தனர் என்பது இரண்டாவது கல்வெட்டினாலும் மூன்றாவது கல்வெட்டினாலும் புலப்படுகின்றது. பிற செய்திகளை இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்துணர்க. '