உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



79 அரைசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்டப் பாடி ஏழரை இலக்கமும் நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல்ல மதுரை மண்டலமும் காமிடை வள நாமனைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுனி தேசமும் அயல்வில் வண்கீர்த்தி ஆதிநக ரவையில் சந்திரன் தொல்குலத் திந்திர திலதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷையமு பூசரர் சேர்நற் கோசலை நாடும் தந்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணுறத் தாக்கித் திக்கனை சீத்தித் தக்கன லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகடற் சங்கு வொட்ட மகிபாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தி .................................... மும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் ! சங்கிராம விசயோத் துங்க வன்ம க வனம் . னாகிய கடாரத் தரைசனை வாகையம் பொருகடிற் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும்