பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



Tன ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமு முத்தொளிர் புனமணிப் புதவமும்கன்மணிக் கதவமும் நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் நன்மனை யூரெழிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு - டிங்கமும் கலங்கா வல்விற விலங்கா சோகமும் காப்பறு நிறைபுனல் மாப்பப் பாலமும் காவலம் புரிசை மேவுலிம் பங்கமும் விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும் கலைத் தக்கோர்புகழ் தலைத்தக் கோலமும் திதமா வல்விறல் மதமா லிங்கமும் கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பெருந் தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு வது வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவதானம் திருப்புறம்பியத் தாதித் தீஸ்வரமுடைய மஹாதேவர்க்குச் சந்திராதித்தவல் சந்திவிளக்குச் சிறுகாலை அஞ்சும் உச்சியம் போதஞ்சும் எரியக் கடவவாக வைத்த வெண்ணெய் உழக்கு இவ்வெண்ணெய் உழக்குக்கும் வெளாநாட்டு நெற்குப்பை உடையார் வெண்காடன் குடிதாங்கி தேவர் பண்டாரத்து வைத்த காசைம்பது இக்காசைம்பதும் இத்தேவர் தேவதானம் பிரம்பில் விரையாக்கலிப் பெருந்தெருவிற் சங்கரப்பாடியோம் இத்தேவர்கன்மிகள் வசங்கொண்ட காசைம்பது இக்காசைம்பதுங்கொண்டு நிசதம் உழக்கெண்ணெய் சந்திராதித்தவல் அட்ட கடவோம் விரையாக்கலிப் பெருந்திருவிற் சங்கரப் பாடியோம்............ 3. குலோத்துங்க சோழன் காலத்தியது (1) ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு.... (2) வடகரை விக்கிர சோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து நின்று நீங்கிய தேவ (3) தானம் திருப்புறம்பியத்து . உடையார் திருப்புறம்பியமுடையார் கோயில் அமுதுபடியாக புகுநா (4) அமுது செய்தருளுவது பூரியாதலால் இப்படியாக..... இத்தேவற்கு ஆறாவது ஆயிரத் தளியா (5) னமீனவன் மென்கண்ட சோழபுரத்தெழுந் ..... கும்பிட்ட நக்கன்