பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 3. அறிய முடியாது. ஆகையால் பிறரைத் தண்டிக்க அவ wற்கு அதிகாரங் கிடையாது. சக்தியாக்ரக மென்பது “)%、 H. Q FL; H * ... " ெ m HH (கென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பொழுது அங்குள்ள இங்கியர்களின் பலாக்காரமற்ற எதிர்ப்பை, மற்றவர்கள் ாண்டு வந்த சாத்வீக எதிர்ப்பினின்றும் வேறு பிரித் தும் றுவதற்காகச் சிருஷ்டிக்கப்பட்ட மொழியாகும். ' , ' பலவீனர்களுடைய ஆயுதம் ஆகாது. சாத்வீக எ திர்ப்பு என்பன்த ஆங்கிலேயர் கொள்ளும் பெயருளிலேயே-சான் உபயோகிக்கிறேன்.-அதை பல வினர்களுடைய ஆயுதகேவே கருத-வேண்டும் பல வினர்கள் பலாத்காரத்தை உபயோகிக்கமுடியாது. ஆனல் சாத்வீக எதிர்ப்பில் பலாத்காரம் கிடையாது. ஆனல் பலாக்காரத்தை உபயோகிக்க வேண்டிய சமயம் வந்தால் சார்வீக எதிர்ப்பினர், பலாத்காரத்தை உபயோகிக்கலாம். ஆயினும்-சாத்வீக எதிர்ப்பிற்கும்-ஆயுத எதிர்ப்பிற்கும் விக்கியாசம்-உண்டு. ஒரு காலத்தில் சாத்வீக-எதிர்ப் யைக் கிறிஸ்துவ மதாபிமான-பிராணத் தியாகிகள்ே ாாண்டு-வந்தனர். சாத்வீகச் சட்டமறுப்பு என்பது ஒழுக்கவீனமல்லாத சட்ட சம்பந்தமான விதிகளைச் சாந்தமாய் மீறி நடத்த லாகும். எனக்குத் தெரிந்த-ாட்டில் அமெரிக்கான கோரோ என்பவர் கான் அடிமை அரசாங்கத்தின் சட்டங் களக் காம் மீறி நடந்ததைக் குறிப்பதற்காக இப்பதத்தைக் கற்பித்தார். சாத்வீகச் சட்டமறுப்புச் செய்ய வேண்டிய க வயைப் பற்றி அவர் ஒரு அருமையான ஆால் இயற்றி யிருக்கிருர். ஆனல் ,தோரோ பலாத்கார மின்மையை முழுவதும் ஆதரிக்கமில்லை; வரி செலுத்துதல் சம்பந்த ான சட்டங்களை,மீறி நடத்தலை மட்டுமே சட்ட மறுப்பிற் (*)', பொருளாகiம் கொண்டார். ஆனல் 1919-ம்-வருஷத் தில்-கையாளப்பட்டசாத்வீகச் சட்டமறுப்பில் சட்ட சம் பந்தமானதும் ஒழுக்க வீனத்தில் சேராததுமான சகல