பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்விக. 97. H - I ol திரி துன்பம். செ. ட, வனுக்குத் துன்பம் rெ ப்ப்ரீதிருப்பது என்பதில் சபிப்பதும் ஆணையிடுவதும் 1. து என்பதும் அடங்கும். i --بی. 6. f எதிரியிடம் அவமரியாதையாக கடக்கக்கூடாது. ,பிரிட்டிஷ் கொடியை வணங்கவும் கூடாது ژ) یا அவமரியாதை செய்யவும் கூடாது. 7 (9) யாரேனும் அதிகாரியை அவமரியாதை செப் காலும் தாக்கிளுஅம் தன்னுடைய உயிர்க்கு அபாயம் நேரிடுவதாயிருக்காலும் அதைத் தடுக்கவேண்டும். | | (16) சிறையிலிருக்கும் பொழுது சிறை அதிகாரிக ளி மரியாதையாக கடந்து கொள்ளவும், சுயமரியா கைக்குப் பங்கம் செய்யாத சிறை விதிகளை அனுசரிக்கவும், வேண்டும். சத்யாக்ாகி அதிகாரிகளை வழக்கமான முறை யில் வணங்கலாமே யன்றி தன்னக் கேவலப்படுத்திக் கொள்ளும் முறையில் வணங்கவும் சர்க்காருக்கு ஜே வன்பன போன்ற கோஷங்களேக் கூறவும் மறுத்துவிட வேண்டும், கன்னுடைய மதத்துக்கு விரோதமில்லாத 1.ணவை சுத்தமாகச் சமைத்து சுத்தமாகப் பரிமாறிஞல் அண்ணலாமே பன்றி அசுத்தமான பாத்திரங்களிலும் அவ பரிபாதையாகவும் படைத்தால் உண்ண மறுத்துவிட aேnண்டும். |l (H) சாதாரணக் கைதிக்கும் தனக்கும் யாதொரு வே. பாடும் பாராட்டக்கூடாது; மற்றக் கைதிகளைவிட பர்வாக எண்ணிக் கொள்ளவும் கூடாது; தன்னுடைய கே. ஆரோக்கியத்துக்கும் ஆன்ம கலத்துக்கும் இன்றி யமையாக வசதிகளைத் தவிர வேறு எவ்வித வசதிகளையும் கேட்கலாகாது. - |.ே (12) சுய மரியாதைக்குப் பங்கம் உண்டாக்காத வசதிகள் எதையேனும் விரும்பி உண்ணுவிரதம் இருத்த մ) : Այ!, 8—IV—7