பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 2 சத்தியாக்ரகம் சர்க்காரின் அநீதிகளைக் கண்டு கோபமடைந்து ஆத்திரப் படும் சிறுவர்களை அவர்களுடைய தீய வழிகளினின்றும் விலக்கி, அவர்களுடைய வீரத்தையும் மைேதைர்யத்தை யும் கல் வழியில் உபயோகிக்கும்ப்டி செய்ய முடியும். ஆகையால் எவ்வளவுக் கெவ்வளவு சத்யாக்ாக உணர்ச்சி நாட்டில் பெருகுகின்றதோ, அவ்வளவுக்கவ் வளவு நன்மை புண்டாகும். அகல்ை அரசாங்கம், குடிகள் இருவர்க்கும் கேடிமமுண்டாகும். சத்யாக்ாகி சர்க்காருக் கும் பிறர்க்கும் கஷ்ட முண்டுபண்ண விரும்புவதில்லை. அவசரப்பட்டு யோசனேயின்றி ஒன்றையுஞ் செய்வதில்லை. அவனிடம் ஒரு பொழுதும் அவமரியாதை கிடையாது. அதனுல்-அவன்-பகிஷ்காரம் என்பதை-வெறுத்து, சுதேசியம் என்பதைத் தன்-மதமாகக் கொண்டு அதை அதுஷ்டிப்பதில் ஒரு பொழுதும் பின்னடைவ தில்லை. கடவுள் ஒருவருக்கே பயபக்தி உடையவன். ஆகையால் உலகில் வேறெவருக்கும் அஞ்சான். அரசர்க்கு அஞ்சித் தன் கடமையை விட்டு ஒரு பொழுதும் விலகான். 6 நாம் சுயராஜ்யம் அடைய விரும்புகின்ருேம். அதை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று மெய்யா னது; ஒன்று பொப்பானது. நமது சாஸ்திரங்களில் அவை கள் முறையே தெய்வீகமானவை யென்றும், அசுரத் தன்மையானவை யென்றும் கூறப்பட்டிருக்கின்றன. சத்யாக்ரக முறையில் என்ன கேடு விளைந்தாலும் எப்பொ ழுதும் உண்மையினின்று சிறிதும் பிறழாது நடக்கவேண் டும். தேசத்தின் கேஷ்மத்தைக் கருதிக்கூட அதை விட்டு விலகக் கூடாது. தெப்விக முறையில் சக்தியமே இறுதி யில் ஐயமடையும் என்பது துணிபு. சத்ய மார்க்கத் தில் சில வேளை கடக்க முடியாத கஷ்டங்களும், ஆபத்துக் களும் இருப்பதாய்த் தோன்றிலுைம், அந்த நேர்வழியி