பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹறிம்சா தர்மம் 31 வன கபிப்பிராயங்கள் உலகிலுள்ள பல மதங்களின் டிராய்ச்சியின் விளைவா யிருந்த போதிலும், இனிமேலும் அவ்வபிப்பிராயங்களுக்கு அந்த நூல்கள் ஆதாரங்களல்ல. பயும் கொள்கைகள் என் வாழ்வின் ஒரு அம்சமாய் விட் ன. படிக்க நூல்கள் வேறு பொருள் உடையன என்று இனி ஒரு காலத்தில் நான் திடீரென்று கண்டு கொண்டா பம், நான் இப்பொழுது சொல்லப் போகிற அஹிம்சா கர் படிக்கை ஒரு பொழுதும் கைவிடப் போவதில்லை. " அஹிம்சா கர்மத்தை உண்மையாய்ச் சிறிதும் வழு மின்றி அதுஷ்டிப்பவன் காலில் உலகம் முழுமையும் பணி யும் என்று நமது சாஸ்திரங்கள் போதிக்கின்றன. அப் படி அவன் கையாண்டால், பாம்புகளும் இதர விஷ ஜந் துய்களும் அவனுக்கு யாதொரு கேடும் விளைவிப்பதில்லை. மேல் நாட்டில் அவலிலி என்னும் ஊரில் வாழ்ந்த ஸெயின்ட் பிரான்ஸிஸ் என்னும் ஞானியின் அதுபவமும் அவ்விதமா கவே இருந்ததாகச் சொல்லப் படுகிறது. எதிர் மறையாக நோக்கும் பொழுது, அஹிம்சை என் ட து மனே வாக்குக் காயங்களால் எந்த உயிர்ப் பிராணிக் கும் ஹிம்சை செய்யா திருத்தல் என்று பொருள்படும். ஆகவே கேடு செய்தவனுடைய தேகத்திற்குத் துன்பஞ் செய்யா திருப்பதோடு, அவனிடம் துவேஷங் காட்டி அதன் மூலமாய் அவனுடைய மனத்திற்கும் துன்பஞ் செப்யா திருக்க வேண்டும். இப்படிச் சொல்வதால், துவே wங் காரணமாக வில்லாத என் இதர செயல்களால் அவ அக்கு வரும் துன்பத்தையும் தடுக்க வேண்டு மென்ப Aெ%ல. உதாரணமாக ஒருவன் ஒரு குழங்தையை அடிக் கப் போகும் பொழுது, கான் அக்குழந்தையை அவனிட மிருந்து விலக்குவகால் குற்றமில்லை. அஹிம்சா தர்மத்தை ான் சரிவர அதுஷ்டிப்பதானுல் அத்துன்மார்க்கனிட மிருந்து குழந்தையை விலக்க வேண்டியது அவசியமே