பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ፵6 ஒத்துழையாமை + 12 ஒத்துழையாமையை மேற்கொள்பவர்கள் பரிபூரண மான சான்ருேர்களாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. நாம் பரிபூரணம் அடைந்து விட்டால் அதன்பின் ஒத்துழையாமையை மேற்கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. ஒத்துழையாமை என்பது தாய்மை செய்து கொள்வதற்கு அல்லது பரிபூரணமான சால்பு அடைவதற்கு செய்யும் முயற்சியேயாகும். அத்துடன் பெரும்பாலோர் விஷயம் அறியாமல் வெறும் கம்பிக்கை யின் பேரிலேயே இக்கத் தாப்மை மார்க்கத்தில் ஒழுகுகி ருர்கள். சுயநலமுள்ள ஒத்துழையாமையாளர்கள் சுய கலமில்லாத தலைவனைப் பின்பற்றுவார்களானுல் இறுதியில் அவர்களும் ஒத்துழையாமை என்பது சுயநலமின்மையே என்பதை உணர்ந்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள். 13 நாம் பிறரை ஒத்துழைக்காதிருக்கும்படி கிர்ப்பந்தம் செய்தலாகாது. எல்லோரும் செய்கிரு.ர்கள் என்ருே அல் லது கிர்ப்பக்கத்தாலோ ஒத்துழையாமையை மேற்கொள் பவர்கள் உண்மையான ஒத்துழையாமையாளர்கள் ஆக மாட்டார்கள். அத்தகையோர் நமக்கு உதவி யாகார்,தடை யாகவே இருப்பர். அத்துடன் காம் பிறரை கிர்ப்பந்தித் தால்கம்முடையகொடுங்கோன்மை இக்க காட்டில் அதிகாரி களாக யிருக்கும் ஒரு சில ஆங்கிலேயருடைய கொடுங் கோன்மையிலும் அளவிறந்த மடங்கு அதிகக்கொடுமையா யிருக்கும். ஆங்கிலேயருடைய கொடுங்கோன்மை, எதிர்ப் பைச் சமாளித்து உயிருடன் இருக்கப் போரிடும் ஒரு சிறு பான்மைக் கூட்டத்தாரின் கொடுங்கோன்மையாகும். ஆனல் நம்முடைய கொடுங்கோன்மையோ பெரும்பான் மைக் கூட்டத்தாரின் கொடுங்கோன்மையா யிருக்குமாத லால் அவர்களுடைய கோடுங்கோன்மையினும் அதிகத்தீய