பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துழையாமை 77° காகும்.தெய்வ விரோதமாகவுமிருக்கும்.ஆதலால் நாம் கிர்ப் பங்கம் செய்வது என்பதை அறவே நீக்கிவிட வேண்டும், நாம் ஒரு சிலராகவே இருந்தாலும், ஒத்துழையாமையை மனப்பூர்வமாக அனுஷ்டிப்பவர்களாக இருந்துவிட்டால், பிறரை நம்முடைய கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி மனமாற்றம் செய்யும் முயற்சியில் காம் இறந்து விட நேர்ந்தாலும் பாதகமில்லை, சம்முடைய லட்சியத்தைச் சரியான முறையில் அவலம்பித்தவர்களாவோம். ஆனல் நாம் பிறரை கிர்ப்பங்கம் செய்து ஆள் சேர்த்தோமானுல், நாம் நம்முடைய லட்சியத்துக்கும் கடவுளுக்கும் துரோகம் செய்தவர்களாவோம். ஒரு சமயம் வெற்றியடைவது போல் தோன்றினுலும் இப்பொழுதுள்ள ஆங்கில பயங் கர ஆட்சியிலும் அதிகக் கொடுமையான பயங்கர ஆட்சி:

யையே அமைத்து விட்டவர்களாவோம். 14 நாம் சகிப்புத் தன்மையில்லாமல் பிறர் நமக்கு விரோத மாகக் கருத்துக்களை கூறுவதைத்தடுப்பதாலும் நம்முடைய இயக்கம் முன்னேருது. அப்படிச் செய்து விட்டால் நம்மை ஆதரிப்பவர்கள் யார், நம்மை எதிர்ப்பவர்கள் யார் என்பதை அறிய முடியாது. அகல்ை நம்முடைய வெற் றிக்கு இன்றியமையாது வேண்டப்படுவது அபிப்பிராயம் கூறும் சுதந்திரத்தை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ் வளவும் வளர்ப்பதாகும். நம்முடைய் ' எஜமானர்கள் : செயல்களிலிருந்து இந்தச் சிறிய பாடத்தையாவது கற்றுக் கொள்ள வேண்டாமா? அவர்களுடைய குற்றச் சட்டப் புக்ககம் அவர்களுக்குப் பிடிக்காக அபிப்பிராயம் கூறுப வர்களுக்குக் கொடுமையான தண்டனைகளைக் கூறுகின் றது. அதே போல் தம்முடைய அபிப்பிராயங்களைக் கூறிய கற்காக நம்முடைய நாட்டு மக்களில் பெரியோர்களில் சில ரைக் கைது செய்துமிருக்கிருர்கள். நம்முடைய ஒத்துழை யாமை இயக்கமானது அந்தவிதமான அடக்கு முறை