பக்கம்:சபாபதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சபாபதி 33 சபாபதிமுதலியார் மிட்டாய் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வருகிரு.ர். ச.மு.பூட்டாங்களா அம்மா ?-அந்த கவுத்தெ கொடு இப் &f。 படி.சபாபாதி, உனக்கு சம்பளம் ரெண்டு ரூபாய் ஒஸ்தரேன், இப்ப மாத்திரம் கான் சொன்னபடி செய்யனும் தெரியுமா ? - ஆவட்டும்பா. சமுகதவண்டெ பாத்துகினே இரு, பாமா வண்டி திரும்பி 莎。 வந்தவுடனே, எனக்கு சைகெ காட்டு. கானு தூக்கு போட்டுகிறமாதிரி இருக்கரேன்; நீ ஒடிப்போயி அவங்ககிட்ட, சின்ன ஐயா துரக்கு போட்டுகுது ஓடி வாங்க ஓடிவாங்க : இண்னு சொல்லு, தெரியுமா ? அப்புறம் கானு பாத்துகிறேன் ஆக வேண்டியதே. உம் உம் ! ச.மு.என்னமான தப்பு பண்ணப்போரே பத்தரம் ! என் 邸。 ண்ைனு சொல்ரே, சொல்லு பாக்கலாம். ஐயா ! ஐயா! நம்ப சின்ன ஐயா தாக்கு போட்டுக்கப் போருராம்! வேடிக்கெ பாக்க ஒடிவாங்க! இண்ணு சொல்ரேன். ச.மு. சத் பூல் (fool) அப்படியா சொல்லச் சொன்னேன்? 母子。 தூக்கு போட்டுகினு செத்து பூடராரு ஓடி வந்து தடுங்க! இண்னு சொல்லு, போயிரு வெளியே, சீக் கிரம் வருவாங்க. (சபாபதி,போகிமுன்.) வரவேண்டிய டைம் (time) ஆச்சி, கம்பொ தயாரா யிருக்கனும். f - சபாபதி மறுபடி வருகிருன், வந்துட்டாங்களா? இன்னும் வல்லெ அப்பா. ச.மு.வல்லையா?-பின்னெ. யேன் வந்தே ! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/35&oldid=821694" இலிருந்து மீள்விக்கப்பட்டது